August 3, 2026
  • August 3, 2026

Simple

ஷூ திரைப்பட விமர்சனம்

by on October 16, 2022 0 In Uncategorized

பிரபு தேவாவை வைத்து ஜாக்பாட் என்ற காமெடி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார் – அதில் யோகி பாபு நடிக்கிறார் என்றால் நமக்கு இந்தப் படத்தை எப்படி எதிர்பார்க்கத் தோன்றும்..? ஒரு காமெடி படமாகத்தானே..? அப்படி எதிர்பார்த்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். ஒரு கனமான மற்றும் சோகமான படத்தைக் காண நேரும்போது நீங்கள் ஏமாற்றம் அடையலாம். சைல்டு ட்ராபிக்கிங் என்று சொல்லக்கூடிய பெண் குழந்தைகளை கடத்தும் கதை அப்படி கண்டைனர் வைத்து கடத்தப்படும் பெண் குழந்தைகள் நிறைய […]

Read More

கல்யாணத்துக்குப் பிறகான காதலைச் சொல்லும் காலங்களில் அவள் வசந்தம்

by on October 16, 2022 0

அறம் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஶ்ரீ ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் கலகலப்பான காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் ‘காலங்களில் அவள் வசந்தம்’. காதல் கதைகள் அரிதாகி வரும் தமிழ் சினிமாவில், காதலை மாறுபட்ட கோணத்தில் சொல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. புதுமுகம் கௌஷிக் ராம் இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். டாணாக்காரன் புகழ் அஞ்சலி நாயர் கதாநாயகியாக நடிக்கிறார். ஹெரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வர்கீஸ் மேத்தியூ, ஆர் ஜே விக்னேஷ், அனிதா […]

Read More

வந்தியத் தேவனுக்கு பின் அடுத்த படம் கொடுப்பதில் மகிழ்ச்சி – கார்த்தி

by on October 15, 2022 0

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்து, கார்த்தி இரட்டை வேடங்களில் நடிக்கும், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் சர்தார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அப்படக் குழுவினர்கள் பேசியதிலிருந்து… நடிகர் கார்த்தி பேசும்போது, மித்ரன் இயக்கி வெற்றி பெற்ற இரும்புத்திரை படத்திற்கு பிறகு.. பேங்கிலிருந்து செல்லில் ஒரு குறுஞ்செய்தி வந்தாலே பயமாக இருந்தது. நெஞ்சை அடைத்தது போல் பகீர் என்று இருந்தது. வங்கியில் இருந்து வரும் குறுஞ்செய்தி இந்தளவிற்கு பயத்தை ஏற்படுத்த முடியுமா? என்று அந்த […]

Read More

ஆற்றல் திரைப்பட விமர்சனம்

by on October 14, 2022 0

அஜித் படத்துக்கு பிடித்ததைப் போல் அருமையான தலைப்பு பிடித்து விட்ட இயக்குனர் கே.எல்.கண்ணன், அஜித் கிடைக்காத நிலையில் ஆளில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் விதார்த்தைப் பிடித்து விட்டார். ஆனால் விதார்த் ஒன்றும் நடிக்கத் தெரியாத நாயகன் இல்லை. படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேடித் தேடி நடித்து வரும் அருமையான நடிகர் அவர் என்றிருக்க, இந்த படத்தில் அப்படி என்ன வித்தியாசமான கதை? அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் கொண்ட விதார்த், கார் மெக்கானிக் […]

Read More

பரத் நடிப்பில் மிரட்ட வரும் மிரள்..!

by on October 13, 2022 0

தரமான வெற்றிப் படங்களை தொடர்ந்து தயாரித்து வரும் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லிபாபு தயாரிப்பில் இப்போது வெளிவரவிருக்கும் படம் ‘ மிரள் ‘. படத்தைப் பார்ப்பவர்கள் மிரண்டு போக வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் எம்.சக்திவேல். தயாரிப்பாளரைப் போலவே தரமான படங்களை வெளியிடும் சக்தி பிலிம் ஃபேக்டரியின் எஸ்.சக்திவேலன் வெளியிடும் காரணத்தாலும் இந்தப் படம் கவனம் பெறுகிறது. படத்தில் நாயகனாக நடித்திருப்பவர் பரத். அவரது ஜோடியாக வாணி போஜன் […]

Read More

சஞ்சீவன் திரைப்பட விமர்சனம்

by on October 13, 2022 0

புதுமுகங்கள் நடித்து புதிய இயக்குனர் இயக்கியிருக்கும் படம் என்றாலும் இந்தப் படத்தில் எதிர்பார்க்க வைத்திருக்கும் ஒரு விஷயம் – இயக்குனர் மணி சேகர் பாலுமகேந்திராவின் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர் என்பதுதான். ஐந்து இளைஞர்களின் வாழ்வில் ஒரு பருவத்தில் என்ன நடந்தது என்பதுதான் இந்தப் படத்தில் இயக்குனர் எடுத்துக் கொண்டிருக்கும் லைன். அதிலும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஆனாலும் நட்பு, பாசம், காதல், சோகம் என்று அத்தனை உணர்ச்சிகளுக்கும் வடிகாலாக ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார் அவர். வினோத் லோகிதாஸ், […]

Read More