டார்க் காமெடி ஜானரில் ஹாலிவுட்டிலேயே இவ்வளவு படங்கள் வந்திருக்கிறதா என்று திகைக்கும் அளவுக்குத் தமிழில் நிறைய படங்கள் வந்து விட்டன. அப்படிப்பட்ட வரிசையில் தன் படத்தையும் இணைத்துக் கொண்டார் இந்தப் பட இயக்குனர் மதிவாணன். மிகவும் எளிதான கதைதான். ஆனால் அதை அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளோடு சுவாரஸ்யப்படுத்திக் கொடுத்திருக்கிறார் அவர். குருவியை சுடுவதில் என்ன இருக்கிறது என்று தலைப்பைப் பார்த்து முடிவு செய்து கொள்ள வேண்டாம். குருவி என்பது பிரபல ரவுடி குருவி ராஜன். அஞ்சா நெஞ்சன் […]
Read Moreஇயல்பான கதைக் களத்தையும், புதிய நடிகர்களையும் வைத்துக் கொண்டு நிறைவான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் நாளைய இயக்குநர் சீசன் 6-ல் ரன்னர் அப் டைட்டில் வென்ற பிரகாஷ்.என் அவரது திறமையை நம்பி சினாரியோ மீடியா ஒர்க்ஸ் சார்பில் எஸ்.சிவகுமார் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். படத்தில் சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, நமோ நாராயணன் என்று நமக்கு அறிமுகமானவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தான். மற்றபடி நாயகனாக நடித்திருக்கும் விஜய் சிவன் உள்பட சேது ராமன், , ஜி.ஆர் […]
Read Moreஒரு அன்பான மனிதன் பணியாளாக இருந்தாலும் தன் குழந்தையை ஒரு ராஜாவின் வாரிசு போலத்தான் வளர்ப்பான். அந்தக் குழந்தைக்கும் தன் அப்பா ஒரு ராஜாதான். இந்தச் சின்ன இழையை வைத்து இரண்டு மணிநேரத் திரைக் கதையாக மாற்றிப் படமாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ஹென்றி. ஆடுகளம் முருகதாஸ்தான் அந்த அன்புத் தந்தை. சொந்தமாக செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்து கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அவரது மகள் (பிரிதிக்ஷா) மீதான அன்பில் என்ன கேட்டாலும் […]
Read Moreபெரிய பட்ஜெட் படங்கள்தான் இரண்டாவது பாகம் தயாரிக்க வேண்டுமா, சின்ன பட்ஜெட் படங்களால் முடியாதா..? என்று களமிறங்கி இருக்கிறார் இயக்குனர் திருமலை. அதற்கு அவர் எழுதி இருக்கும் கதையும் சிறியதுதான். இளமை துடிப்புள்ள மூன்று இளம் ஜோடிகள் காட்டுப்பகுதிக்கு தனிமையில் இருக்க சுற்றுலா செல்கிறார்கள். அங்கே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் டெண்டுகள் அடித்து தங்க, அந்த இடத்தில் மர்மமான முறையில் அமானுஷ்யத்தில் சிக்குகின்றனர். இளஞ்ஜோடிகள் என்பதால் அவர்களின் இளமை கொண்டாட்டத்தையும், அழகையும் பார்வையாளர்களுக்கு விருந்தாக்கி விட்டு அவர்களுக்கு […]
Read Moreசற்றே புதுமையான கதைக் களத்தையும் திரைக்கதையையும் கொண்டிருக்கும் படம். கிறிஸ்டோபர் நோலனின் ‘இன்செப்ஷன்’ படத்தை போல ஏன் ஒரு படத்தைத் தமிழில் எடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உருவான ‘கன்சப்ஷன்’ ஆக இந்தப் படம் இருக்கக்கூடும். ஒருவர் மனதில் இருந்து நினைவுகளை நீக்கி சில மணி நேரத்துக்கு வேறு நினைவுகளை உள்ளே புகுத்த அறிவியலால் முடியும் என்ற கற்பனைக் களம் கொண்ட கதை இது. வித்தியாசமான ஒரு டிவி ஷோ அரங்கேற அதை நடத்துகிறார் ஹரிஷ் பெராடி. […]
Read Moreகுடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவது என்ற லட்சியம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது தென்னிந்தியாவில் அதிகமாக உள்ளது: பஜாஜ் அலையன்ஸ் லைஃப் நிறுவனத்தின் வாழ்க்கை லட்சியங்கள் தொடர்பான ஆய்வு 2023-ல் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது தென் இந்திய மக்களின் முக்கிய வாழ்க்கை லட்சியங்கள்களில் உடல்நலம், கொடை மற்றும் சுற்றுலா ஆகியவை உள்ளன. ● சுகாதார லட்சியங்கள் 73 சதவீதம் அதிகரித்துள்ளது கோவிட்-19 தொற்று பாதிப்புக்குப் பிறகு கொடை தொடர்பான சிந்தனை 61 சதவீதம் அதிகரித்துள்ளது சென்னையில், சேவைப் […]
Read More