October 27, 2025
  • October 27, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிம்பு வைரல் புகைப்படங்கள் – நீ அடங்க மாட்டியா தலைவா
January 28, 2020

சிம்பு வைரல் புகைப்படங்கள் – நீ அடங்க மாட்டியா தலைவா

By 0 1319 Views

சிம்புவைப் பொறுத்தவரை அவருக்கு பிஆர்ஓ என்றோ, எதிரி என்றோ இன்னொருவர் உள்ளே வரத் தேவையே இல்லை. அவரே அவருக்கு எல்லாமும் ஆக இருக்கிறார்.

அவரது ஆல்டைம் ஃபேவரிட்டான நயன்தாராவின் உதடு கடிக்கும் புகைப்படத்தை வெளியிட்டது அவருக்கு வேண்டாதவர்களோ, அல்லது மீடியாக்களோ இல்லை. அவரேதான் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.

இப்போதும் ஒரு இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர் நேற்று தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சூட்டைக் கிளப்பியிருக்கிறார்.

வைரல் ஆகும் அந்தப் புகைப்படத்தில் அவர் அருகே இருக்கும் அந்தப் பெண் யார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் பலரும் பலவித கேள்விகளையும், கமெண்டுகளையும் குவித்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் “நீ அடங்க மாட்டியா தலைவா..?” என்பது.

அவர்தான் ‘அடங்காதவன்’ ஆச்சே..? கீழே அவர் வெளியிட்ட புகைப்படங்கள்…

simbu-2

Image 2 of 2