July 5, 2025
  • July 5, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இமயம் சென்று திரும்பிய ரஜினி உற்சாக வரவேற்பு வீடியோ
October 19, 2019

இமயம் சென்று திரும்பிய ரஜினி உற்சாக வரவேற்பு வீடியோ

By 0 637 Views

சன் பிக்சர்ஸுகாக ரஜினி நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக இமயமலைக்கு ஒரு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று வந்தார் ரஜினி. 

அது அவருக்கு மன அமைதியையும், ஆன்ம பலத்தையும் தருவதாக அவர் நம்பிக்கை. அந்தப்பயணம் முடிந்து நேற்று சென்னை திரும்பிய ரஜினிக்கு விமானநிலையத்தில் உற்காச வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அப்போது பேட்டியளித்த அவர், “ஈமயமலை பயணம் நன்றாக இருந்தது…” என்றார். 

ஆர்வமிகுதியில் ஒரு ரசிகர் எடுத்து ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ கீழே…