July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இணையத்தில் வைரலாகும் சமந்தா ஸ்ருதிஹாசன் குஷ்பு ரம்யா கிருஷ்ணன் ஓவிய புகைப்பட கேலரி
February 4, 2020

இணையத்தில் வைரலாகும் சமந்தா ஸ்ருதிஹாசன் குஷ்பு ரம்யா கிருஷ்ணன் ஓவிய புகைப்பட கேலரி

By 0 2111 Views

இந்தியாவின பிரபல ஓவியரான ராஜா ரவி வர்மா வரைந்த சில ஓவியங்களை, அப்படியே நடிகைகளை வைத்து புகைப்படங்களாக போட்டோ ஷுட் ஒன்றை புகழ்பெற்ற புகைப்படக் கலைஞரான ஜி. வெங்கட்ராம் எடுத்துள்ளார்.

இவை அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவதுடன் மக்களின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம், லிமிடெட் எடிசன் 2020 நாட்காட்டிக்காக வித்தியாசமான புகைப்படங்களை எடுக்க விரும்பி ரவி வர்மாஓவியங்களில் உள்ள முகத் தோற்றத்திற்குப் பொருத்தமான நடிகைகளை தேர்ந்தெடுத்தார் .

சமந்தா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், குஷ்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், லிஸி பிரியதர்ஷன், லக்ஷ்மி மஞ்சு, ஷோபனா, நதியா ஆகியோர் ஓவிய புகைப்படங்களில் மிக அழகாக போஸ் கொடுத்து ரசிக்க வைத்துள்ளார்கள்.

ஆடை, அணிகலன், அலங்காரம், பாவனை என அனைத்தும் அப்படியே அந்த ஓவியங்களை அச்செடுத்தது போன்ற தோற்றத்தில் பிரபல முன்னணி நடிகைகளை வைத்து அவர் படம் பிடித்திருக்கிறார்.

அந்த ஓவிய புகைப்படங்கள் கீழே…

SAVE_20200204_165930

Image 1 of 8