January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Photo Layout

கபில் ரிட்டன்ஸ் படத்தின் திரை விமர்சனம்

by November 3, 2023 0

விளையாட்டை முன்னிறுத்தி இதுவரை வந்த படங்கள் பெரும்பாலும் கதையின் நாயகனோ, நாயகியோ ஒரு விளையாட்டில் தனித்துவம் பெற்று விளங்க, அவர்களுக்கு சாதிப்பதற்கு வாய்ப்பே கிடைக்காமல் போய்விடுவதும், பின்னர் ஒரு நல்லவர் ஊக்கத்தால் அவர்கள் சாதனை படைககும் கதையைக் கொண்டதாகவே இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான...

Read More

நவம்பர் 5 முதல் சென்னை சிங்கப்பூர் தினசரி விமான சேவையைத் தொடங்கும் ஸ்கூட்

by November 2, 2023 0

ஸ்கூட், நவம்பர் 5, 2023 முதல் சென்னைக்கு தினசரி சேவைகளைத் தொடங்குகிறது… சென்னை- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் (SIA) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், சென்னை மற்றும் சிங்கப்பூர் இடையே 2023 நவம்பர் 5 முதல் தினசரி விமான சேவைகளைத் தொடங்குவதாக இன்று அறிவித்தது. இந்த...

Read More

நம் வரலாற்று நிகழ்வை… வாழ்க்கையைச் சொல்லும் படம் தங்கலான் – சீயான் விக்ரம்

by November 2, 2023 0

‘தங்கலான்’ டீசர் வெளியீட்டு விழா ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம்...

Read More

சென்சார் விதிகளை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்:  ‘ரா ரா சரசுக்கு ராரா…’ இயக்குநர் கேசவ் தெபுர்

by November 1, 2023 0

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’ இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார். கேசவ் தெபுர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ், இசை ஜி. கே.வி. 9...

Read More

நயன்தாரா நடித்துள்ள அன்னபூரணி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

by November 1, 2023 0

ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘அன்னபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது! லேடி சூப்பர்ஸ்டார்...

Read More

தங்கலான் – முதல் முன் விமர்சனம்

by October 31, 2023 0

‘தங்கலான்’ முதல் புகைப்படம் வெளியான வினாடியில் இருந்து இதைச் சொல்லிவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன்.  நாளை படத்தின் டீசர் வெளியாக இருக்க… இந்த முன் விமர்சனத்தைப் பந்திக்கு வைத்தே ஆக வேண்டிய பரபரப்பில் இதை முன் வைக்கிறேன். ஒரு படத்தை முதல் முறை பார்த்து முடித்ததும்,...

Read More