January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Photo Layout

பார்க்கிங் பிரச்சினைக்காக கொலையே நடந்திருக்கிறது – இயக்குனர் சொன்ன அதிர்ச்சித் தகவல்

by November 16, 2023 0

“இந்தியாவை எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை வண்டிகளை பார்க்கிங் செய்வதுதான்…” என்று ஆரம்பித்தார் ‘ பார்க்கிங் ‘ என்ற தலைப்பிட்ட படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். “கொல்கத்தாவில் நடந்ததாக நான் ஒரு செய்தி படித்தேன். அதில் ஐந்து பேர் சேர்ந்து ஒருவரைக் கொன்று விட்டார்கள்....

Read More

ரெய்டு திரைப்பட விமர்சனம்

by November 15, 2023 0

நிஜ வாழ்க்கையில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் பிரச்சனை இல்லாமல் வாழ முடியுமோ என்னவோ, ஆனால் சினிமாவில் நேர்மையான போலீஸ் அதிகாரிகள் வாழவே முடியாது என்பதுதான் நிதர்சனம். அப்படி நேர்மையான போலீஸ் ஆக விக்ரம் பிரபு வாழ்ந்து தாதாக்களை சுளுக்கு எடுக்க… பதிலுக்கு அவர்கள் அவரது மனைவி ஸ்ரீ...

Read More

சென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சி பகுதி திட்டம் தயாரிக்க ஆர்இபிஎல் நியமனம்

by November 15, 2023 0

சென்னை வெளிவட்டச் சாலை வளர்ச்சி பகுதி திட்டத்தை தயாரிக்க ஆர்இபிஎல் நிறுவனம் நியமனம்: சிஎம்டிஏ நடவடிக்கை சென்னை: நவம்பர் 15, 2023: சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA), சென்னை மாநகரின் வெளிவட்டச் சாலை (CORR) வளர்ச்சி பகுதியின் விரிவான மேம்பாடு திட்டத்தை தயாரிக்க ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ்...

Read More

‘குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்’ – அப்போலோ முன்முயற்சியின் அறிமுக நிகழ்வு

by November 15, 2023 0

சாலைப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் “குழந்தைகளுக்குத் தலைக்கவசங்கள்” என்ற முன்முயற்சியின் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ் மாநில அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு!  தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதால் தலையில் காயம் ஏற்படும் அபாயம் 85 சதவீதம் குறையும்  தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு...

Read More

தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜெயம் ரவியின் ‘சைரன்’ பட டீசர்

by November 15, 2023 0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியானது..! Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில்,...

Read More

நம் கருத்துக்கு வராத போதை உலகில் இளைஞர்கள் சீரழிகிறார்கள் – QG இயக்குனர்

by November 13, 2023 0

தமிழில் அவ்வப்போது நம் புருவத்தை உயர்த்த வைக்கும் முயற்சிகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அடுத்து அந்த வரிசையில் வரவிருப்பது QG என்ற தமிழ் திரைப்படம். அதென்ன QG என்கிறீர்களா..? ‘கொட்டேஷன் கேங்’ என்ற தலைப்பின் சுருக்க வடிவம்தான் இது. கொட்டேஷன் கேங் என்பது நம் கண்ணுக்கு தெரியாமல்...

Read More