January 16, 2025
  • January 16, 2025
Breaking News

Photo Layout

லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் வழங்கும் விஜய்குமாரின் ‘ஃபைட் கிளப்’

by November 29, 2023 0

விஜய் குமார் நடிக்கும் ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு திரைப்பட இயக்குநரும், நடிகருமான விஜய் குமார் ‘ஃபைட் கிளப்’ படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கிறார், அதன் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. ரீல் குட் பிலிம்ஸ் ஆதித்யா தயாரித்துள்ள இப்படத்தை திரைப்பட இயக்குநர் லோகேஷ்...

Read More

வள்ளி மயில் படத்தில் இயக்கம் பற்றி கற்றுக் கொண்டேன் – விஜய் ஆன்டனி

by November 29, 2023 0

“வள்ளி மயில்” திரைப்பட டீசர்  வெளியீட்டு விழா ! நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஃபரியா அப்துல்லா, பாரதிராஜா, சத்யராஜ் நடிக்கும் புதிய திரைப்படம் “வள்ளிமயில்”. 80களின் நாடகக்கலை பின்னணியில் பரபரப்பான திரில்லர் படமாக உருவாகியுள்ள...

Read More

முனியாண்டியின் முனிப் பாய்ச்சலை ராஜா முகம்மது இயக்குவது சிறப்பு – பேரரசு

by November 29, 2023 0

ஸ்ரீ ஆண்டாள் மூவிஸ் சார்பில் பி. வீர அமிர்தராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ராஜா முகம்மது இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜெயகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ முனியாண்டியின் முனி பாய்ச்சல்”. இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பேரரசு...

Read More

பார்க்கிங் திரைப்பட விமர்சனம்

by November 28, 2023 0

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த நாடுகளில் மக்கள் அன்றாடம் சந்திக்கும் தலையாயப் பிரச்சனை இந்த ‘பார்க்கிங் ‘ தான். வளர்ச்சியும், வசதியும் மனிதனுக்கு அதிகரித்துக் கொண்டே போக, வாகனங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. அவற்றை நிறுத்தப் போதுமான இட வசதி எங்கும் இருப்பதில்லை. இந்த விஷயமே இந்தப்...

Read More

சில நொடிகளில் திரைப்பட விமர்சனம்

by November 28, 2023 0 In Uncategorized

நல்லதும் சரி கெட்டதும் சரி சில நொடிகளில் நடந்து முடிந்து விடுகிறது ஆனால் அதனுடைய விளைவுகள் பல காலம் நம் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த விஷயத்தை மூன்று பாத்திரங்களை வைத்து நம்மிடம் கடத்தி இருக்கிறார் இயக்குனர் வினை பரத்வாஜ்.  லண்டனில் நடக்கும் கதையில் மருத்துவரான...

Read More

அன்னபூரணி படத்தில் தன்னுடன் நடிக்க நயன்தாரா சிபாரிசு செய்த ஹீரோ…

by November 27, 2023 0

அறிமுக இயக்குநர் நிகிலேஷ் கிருஷ்ணா இயக்கி, ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, வரும் டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ‘அன்னபூரணி’ கதாநாயகியை மையப்படுத்தும் இந்த படத்தில் லேடி சூப்பர்...

Read More