பகுத்தறிவுக்கு ஒவ்வாத கதைகள் எப்போதுமே வெகுஜன ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்கு அம்மன், சந்திரமுகி, காஞ்சனா வரிசை படங்கள், பாகுபலி என்று பல படங்களின் வெற்றியை சாட்சியாக சொல்ல முடியும். அந்த வரிசையில் இடம் பெறவென்று எண்ணி களமிறங்கி இருக்கிறது இந்தப் படம். ராஜா, ராணிகள் ஆண்டு...
Read More‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குனர் நந்தா பெரியசாமி கதை எழுதி இயக்கியுள்ள படம் திரு.மாணிக்கம். இப்படத்தின் நாயகனாகியிருக்கிறார் சமுத்திரக்கனி. ஆதங்கம்… ஆற்றாமை… தவிப்பு… தடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன் மாணிக்கமாகவே சமுத்திரக்கனி...
Read Moreஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் ஷிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்....
Read More‘உறியடி’, ‘ஃபைட் கிளப்’ ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் விஜய்குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு,...
Read Moreநாயகன் வைபவின் 25 ஆவது படமாம் இது. எனவே, நகைச்சுவைப் படங்களிலேயே அதிகம் பார்த்த அவரை சீரியஸ் ஹீரோவாக இதில் நிறுவியிருக்கிறார் இயக்குனர் ஷெரீப். முகம் சிதைந்து போன சடலங்களை அடையாளம் காண்பது போலீசுக்கு பெரிய சவாலாக இருக்க, அதற்கான ஒரே தீர்வாக இருக்கிறார் வைபவ். அந்த...
Read Moreவட்டார வழக்குடன் சரியாகச் சொல்லப்படுகின்ற அந்தந்த மண் சொல்லும் கதைகள் எப்போதுமே ரசிக்கப்படும். அந்த வகை முயற்சியாக வந்திருக்கிறது இந்த பைரி. 100 வருடங்களாக நடத்தப்பட்ட புறா பந்தயத்தை இன்றைய நாகர்கோயில் பகுதி வாழ்வியலுடன் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஜான் கிளாடி. நாயகன் சையத் மஜீத்துக்கு அவரது...
Read More