January 13, 2025
  • January 13, 2025
Breaking News

Photo Layout

சீயான் 62′ மூலம் தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு

by March 2, 2024 0

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, ‘சீயான் 62’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘சீயான்’ விக்ரம்...

Read More

சத்தமின்றி முத்தம் தா திரைப்பட விமர்சனம்

by March 2, 2024 0

ஒரு வீட்டுக்குள் இருந்து மர்ம உருவம் துரத்த, பயந்து போய் வெளியில் ஓடிவரும் நாயகி பிரியங்கா திம்மேஷை வெளியே தயாராக நிற்கும் ஒரு கார் அடித்துத் தூக்குகிறது. பேச்சு மூச்சின்றி மழையில் கிடக்கும் அவரை பின்னால் வருகிற ஒரு காரிலிருந்து இறங்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தூக்கிக்கொண்டு போய்...

Read More

ஆர் கே ஸ்வாமி லிமிடெட் – இன் ஆரம்ப பொது வழங்கல் மார்ச் 4, 2024 அன்று திறக்கப்படும்

by March 2, 2024 0

• தலா ₹ 5 முக மதிப்புள்ள ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ₹ 270 முதல் ₹ 288 வரை விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது (“ஈக்விட்டி ஷேர்”); • ஏலம்/வழங்கல் மார்ச் 4, 2024 திங்கட்கிழமை அன்று திறக்கப்பட்டு மார்ச் 6, 2024 புதன்கிழமை அன்று முடிவடையும்....

Read More

தலையில் ரோஜா… செல்வமணி ஆன நான்..! – இச்சாஸ் உணவக திறப்பு விழாவில் பார்த்திபன்

by March 1, 2024 0

சென்னை அண்ணா நகரில் உருவாகி இருக்கும் இச்சாஸ் புதிய உணவகத்தை நடிகர், இயக்குநர் பார்த்திபன் திறந்து வைத்தார். இந்த விழாவில் நக்கீரன் கோபால், ஓவியர் ஏ.பி.ஶ்ரீதர், நடிகை லலிதா குமாரி, நடிகர் விக்ரமின் தாயார் ராஜேஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இச்சாஸ் உணவகத்தில் நுழைந்தவுடன் உலக...

Read More

ஜோஷ்வா திரைப்பட விமர்சனம்

by March 1, 2024 0

ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாவது அத்தனை சாத்தியமில்லை. ஆனால் அப்படி ஒரு சாத்தியத்தை வருணுக்கு அமைத்துத் தந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். ஒரு ஹீரோயினை ஹீரோ பார்த்தார்- அடுத்தடுத்து பார்த்து காதல் கொண்டார்- அந்த காதலி மெல்ல மெல்ல அவரைக் காதலிக்க தொடங்கினாள் –...

Read More

எனக்கே தெரியாமல் தயாரிப்பாளர் ஆனேன்..! – பாடகர் பிரதீப் குமார்

by February 29, 2024 0

புதிய திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் தயாரிப்பாளர் சி.வி.குமார்‘எனக்குள் ஒருவன்’  மூலம் இயக்குநராக அறிமுகம் செய்த பிரசாத் ராமர் இப்போது இயக்கியிருக்கும் படம் ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’. பூர்வா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இந்தப்படத்தை பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான பிரதீப் குமார், தயாரித்து இசையமைத்து பாடல்கள் எழுதியுள்ளது ஹை...

Read More