January 22, 2025
  • January 22, 2025
Breaking News

Photo Layout

கருமேகங்கள் கலைகின்றன – நடிக்கும் இயக்குனர்கள் பட்டியலில் தானும் இணைந்த தங்கர்

by February 5, 2023 0

“கருமேகங்கள் கலைகின்றன” தங்கர்பச்சான் இயக்கத்தில் ஏற்கனவே டைரக்டர்கள் பாரதிராஜா, கவுதம் வாசுதேவ் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்,ஆர்.வி.உதயகுமார் நடித்து வருகிறார்கள். இந்த இயக்குனர்கள் வரிசையில் தங்கர் பச்சானும் ஒன்றாக இணைந்தார். இவர் வக்கீலாக கவுரவ வேடத்தில் நடித்தார். படத்தின் முக்கியமான காட்சியில் இவர் நடித்தது சிறப்பு அம்சம்.  VAU மீடியா...

Read More

விஜய் தேவரகொண்டாவின் ‘குஷி’ படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்

by February 5, 2023 0

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா...

Read More

வாணி ஜெயராம் இறந்தது எப்படி? – பணியாளர் சொல்லும் தகவல்

by February 5, 2023 0

வாணி ஜெயராம் வீட்டில் வீட்டில் பணிபுரிந்து வரும் மலர்க்கொடி கூறும்போது, “நான் எப்போதும் காலை 10.15 மணிக்கு வீட்டிற்கு வருவேன். அப்படித்தான் இன்றும் 10.45 மணி அளவில் வீட்டுக்கு வந்த காலிங்பெல் அடித்தேன். நான்கு, ஐந்து முறை பெல் அடித்தும் கதவை திறக்கவில்லை. அப்போது எனக்கு சந்தேகம்...

Read More

பெண்களின் சேமிப்புக்கான வட்டி விகிதங்களை அதிகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் – பிரதமர் மோடி

by February 3, 2023 0

அசாம் மாநிலம் பார்பேடா மாவட்டத்தில் உலக அமைதிக்காக கிருஷ்ணகுரு ஏக்னம் அகண்ட கீர்த்தனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- நாட்டின் வளர்ச்சிக்கான அரசாங்கத்தின் பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 2023-24 மத்திய பட்ஜெட்டில் பெண்களின்...

Read More

இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த ஒரு கைப்பிடி பாதாம்..!

by February 3, 2023 0

கவனத்துடன் சாப்பிடுவதற்கும் குடும்ப ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஒரு கைப்பிடி பாதாம்   சென்னை, 3 பிப்ரவரி 2023:சுவனத்துடன் சாப்பிடுவதன் முக்கியத்துவத்தை நுகர்வோருக்கு உணர்த்தும் நோக்கத்துடன், கலிபோர்னியாவின் பாதாம் வாரியம், இன்று, ‘சிறந்த உணவுக்கு முன்னுரிமை அளிப்பது: முழுமையான குடும்ப ஆரோக்கியத்திற்கான புதிய மந்திரம்’ என்ற அமர்வை...

Read More

தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்பட விமர்சனம்

by February 2, 2023 0

ஆணுக்குப் பெண் சரிநிகர் சமம் என்று உலகம் முழுக்க நிரூபிக்கப்பட்டு வந்தாலும், நம் நாட்டில் குழந்தை வளர்ப்பில் இருந்து போதிக்கப்பட்டு வரும் ஆணாதிக்கம் பெரும்பாலும் ஒரு பெண்ணை சமையலறைக்கும், படுக்கை அறைக்கும் மட்டுமே பயன்படுத்தி வருவது பரிதாபத்திற்குரிய விஷயம். அந்த ஆணாதிக்க மனப்பான்மைக்கு ஒரு சவுக்கடி கொடுத்த...

Read More