October 27, 2025
  • October 27, 2025
Breaking News
January 21, 2020

அமலா பால் தந்தை பால் வர்கீஸ் திடீர் மரணம்

By 0 793 Views

அமலா பாலின் சொந்த ஊர் கேரளா மாநிலம் குருப்பம்பாடி ஆகும். அவரது தந்தை பால் வர்கீஸ் கேரளாவில் வசித்து வருகிறார். உடல் நலக்குறைவால் இன்று அகால மரணம் அடைந்தார் என்ற அதிர்ச்சி செய்தி கேட்டு திரையுலகினர் கவலை அடைந்தனர்.

paul vargese passed away

paul vargese passed away

தனியார் மருத்துவமனையில் நீண்ட நாள் சிகிச்சை பெற்று வந்த பால் வர்கீஸ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதோ அந்த பறவை போல படத்தின் ஆடியோ விழாவுக்கு சென்னை வந்திருந்த அமலா பால், தந்தையின் மரணச்செய்தி கேட்டு கேரளா விரைந்துள்ளார்.

அமலா பாலின் தந்தை பால் வர்கீஸின் இறுதி சடங்கு நாளை மாலை 3 மணி முதல் 5 மணி வரை சொந்த ஊரான குருப்பம்பாடியில் செயின்ட் பீட்டர் மற்றும் செயின் பால் கத்தோலிக் தேவாலயததில் நடைபெறுகிறது.