சத்யராஜின் மகள் ‘திவ்யா சத்யராஜ்’ சினிமாவில் நடிக்கப் போகிறார் என்று சமீப காலமாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாவதும் அவர் மறுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இப்போது மீண்டும் அதே வதந்தி. ஆனால், வடிவேலு இயக்கத்தில் திவ்யா நடிக்க இருப்பதாக உறுதியாகவே செய்திகள் வர, இப்போதும் அதே உறுதியாக தன் செய்தியாளர் மூலம் ஊடகங்களுக்கு மறுப்புச் செய்தி அனுப்பியிருக்கிறார் திவ்யா. “இயக்குநர் வடிவேல் அப்பாவை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் இருக்கிறாரே அன்றி என்னை நடிக்க வைக்க அல்ல. […]
Read Moreவிக்ரம் வேதா வெற்றியின் காரணங்களில் ஒன்றான இசையை உருவாக்கிய ‘சாம் சிஎஸ்’தான் இன்று கோலிவுட் இசையின் நம்பிக்கை நட்சத்திரம். இப்போது கேரளாவிலும் தன் இசையுடன் களம் புகுந்திருக்கும் சாம் சி.எஸ்ஸுக்கு முதலடியே மோகன்லாலின் ‘ஒடியன்’ படமாக அமைந்தது சுவாரஸ்யம். “விக்ரம் வேதா ரிலீஸுக்குப் பிறகு பாலிவுட் உட்பட பல படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் மோகன்லால் சாரின் ‘ஒடியன்’ படத்துக்கு கேட்டபோது என்னால் தவிர்க்க முடியவில்லை. நான் லீனியர் கதை சொல்லலில் மிக சிறப்பாக […]
Read Moreமக்கள் நீதி மன்றத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்றார். மேலும் அவர் பேசியதிலிருந்து… “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். பிரதமர் நினைத்தால் மேலாண்மை வாரியத்தை எளிதாக அமைக்க முடியும். அப்படி இரு மாநிலத்தின் தண்ணீர் தேவைக்காக வாரியம் அமைப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. காவிரி விவகாரத்தில் ஓட்டுக்காக விளையாட வேண்டாம்..!” என்றவர் காவிரி விவகாரம் தொடர்பான […]
Read Moreதொலைத் தொடர்புக்கு உதவும் ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை ‘இஸ்ரோ’ தயாரித்துள்ளது. ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ ராக்கெட் மூலம் இதனை விண்ணில் ஏவுவதற்கான பணி முடுக்கி விடப்பட்டது. ஜிசாட் 6ஏ செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நேற்று 27 மணிநேர கவுன்ட் டவுன் தொடங்கியது. கவுன்ட் டவுன் முடிந்து இன்று (29-03-2018) மாலை 4.56 மணிக்கு ‘ஜிசாட் 6ஏ’ செயற்கைக்கோளை சுமந்தபடி ‘ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08’ […]
Read MoreActress Meghali Photo Gallery
Read Moreதமிழ்நாடு சுகர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் செக்ரெட்ரி, கணக்காளர் முதலான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் அனுபவமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலை – சீப் அக்கெளவுண்ட் ஆபிஸர் – 01 தகுதி – ஒரு துறையில் பட்டம் பெற்று lCAI/ICWAI-ல் உறுப்பினராக இருத்தல் வேண்டும். சம்பளம் – மாதம் ரூ.70,000 வயதுவரம்பு -50 க்குள் இருக்க வேண்டும். வேலை – கம்பெனி செக்ரெட்ரி – 01 தகுதி – ஒரு துறை பட்டம் பெற்று ICSI-ல் […]
Read Moreகடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரளாதான் தென்னக மாநிலங்களிலேயே சுற்றுலாவுக்குச் சிறந்த இடமாகக் கருதப்படுகிறது. ஆனால், வழக்கமாக கேரளா என்றாலே வயநாடு, ஆலப்புழை, மூணாறு முதலான இடங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால், நமக்கு அதிகம் தெரியாமல் இருக்கும் ஒரு இடத்தை அங்கே சென்று வந்தவர்கள் புகழ்கிறார்கள். அந்த இடம் பீர்மேடு. கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பீர்மேடு, கேரளாவில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வெளியே தெரியாத மலைவாசஸ்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. திரிவிதாங்கூர் சமஸ்தானத்துடன் […]
Read More