August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 26, 2020

பொது முடக்கம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படுமா?

0 827 Views

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  ஒவ்வொரு ஊடரங்கு காலம் முடிவதற்கு முன் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை பெற்று அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வந்துள்ளார்.    ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவை முழுவதுமாக தளர்த்தக்கூடாது. படிப்படியாக தளர்த்த வேண்டும். சென்னையில் எந்த தளர்வும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தியது. அதேபோன்றுதான் தமிழக அரசும் உத்தரவு பிறப்பித்தது.   4-வது ஊரடங்கு காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மருத்துவக்குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி […]

Read More
May 25, 2020

கேரளாவில் இடிக்கப்பட்ட ஷூட்டிங் சர்ச் – முதல்வர் உள்பட நட்சத்திரங்கள் கண்டனம்

0 944 Views

கேரளாவில் ஷூட்டிங்-க்காகப் போடப்பட்டிருந்த சர்ச் செட்-டை சில வலது சாரி அமைப்புகள் சேர்ந்து இடித்துத் தள்ளிவிட… விஷயம் சி எம் கவனத்துக்குப்போய் நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லி இருக்கிறார். டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘மின்னல் முரளி’ என்ற படத்துக்காக கேரளாவின் காலடி பகுதியில், பெரியார் ஆற்றங்கரையில், உரிய அனுமதி பெற்ற பின் ஒரு பெரிய கிறிஸ்தவ தேவாலய அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.   ஆனால்,  இந்த அரங்குக்கு எதிரிலே மகாதேவன் கோயில் இருந்ததால், இந்த சர்ச் அமைப்பதற்கு ஏற்கெனவே […]

Read More
May 25, 2020

பொன்மகள் வந்தாள் சீரியல் விக்கி மேக்னா திருமணமா?

0 873 Views

பொன்மகள் வந்தாள் படம் அமேசான் பிரைம் இல் வரும் 29ஆம் தேதி வெளியாக உள்ள பரபரப்பான சூழ்நிலையில் இந்த செய்தி சின்னத்திரையில் வெளியாகும் பொன்மகள் வந்தாள் சீரியலைப் பற்றியது. பொன்மகள் வந்தாள் சீரியலில் நடித்து வரும் விக்கி – மேக்னா குறித்து சமீப காலமாக பல வதந்திகள் உலா வருகின்றன. மேக்னா சில நாட்களுக்கு முன்பு தான் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். டைவர்ஸ் வாங்கிய ஒரே வாரத்தில் மேக்னாவின் கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், […]

Read More
May 24, 2020

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக சிம்ரன்..?

0 820 Views

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் சந்திரமுகி. தமிழில் நீண்ட நாட்கள் ஓடிய சாதனை படம். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடிக்க, படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்து வெற்றிப்படமானது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இத்தகவலை சமீபத்தில் ராகவா […]

Read More