August 3, 2026
  • August 3, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

October 20, 2022

தீபாவளி ரேஸ் – சர்தாருக்கு அதிக திரை அரங்குகள்

0 653 Views

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.  கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்..  தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் […]

Read More
October 19, 2022

தீபாவளிக்கு வெளியாகும் என் முதல் படம் ப்ரின்ஸ் -சிவகார்த்திகேயன்

0 485 Views

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘ப்ரின்ஸ்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் அக்டோபர் 21 அன்று வெளியாகும் இந்தப் படத்தினை அனுதீப் இயக்கி இருக்க தமன் இசையமைத்திருக்கிறார். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன், கதாநாயகி மரியா, இயக்குநர் அனுதீப், நடிகர்கள் சுப்பு, ’ப்ராங்ஸ்டர்’ ராகுல், ‘பைனலி’ பாரத், ‘கோபுரம் சினிமாஸ்’ அன்புச்செழியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். யூடியூபரும் நடிகருமான ‘ப்ராங்ஸ்டர்’ ராகுல் பேசியதாவது… “இந்தப் படத்தில் நடிக்க […]

Read More
October 19, 2022

கடல்சார் பாதுகாப்பில் தனது நடவடிக்கைகளை மேம்படுத்தும் ஆஸ்திரேலியா

0 1064 Views

சென்னை, அக்டோபர் 19, 2022:- சிவில் கடல்சார் பாதுகாப்பிற்கான ஆஸ்திரேலியாவின் வெளிப்படுத்தி இருக்கிறது. ஒருமுறை உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் எல்லைக் கட்டளை கமாண்டர்/கமாண்டர் ஜாயின்ட் ஆஸ்திரேலியாவின் கடல் ஏஜென்சி டாஸ்க் ஃபோர்ஸ் (Commander Maritime Border Command/Commander Joint Agency Task Force (COMMBC/CJATF),) இறையாண்மை செயல் எல்லைப் பிரிவு அதிகாரி (Operation Sovereign Borders), ராயல் ஆஸ்திரேலியன் நேவி (RAN) ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ்-சின் (Justin Jones) இந்திய வருகையின் மூலம் ஆஸ்திரேலியாவின் கடல்சார் […]

Read More
October 18, 2022

சென்னையில் ஷிவ் நாடார் பள்ளி தொடக்கம்!

0 733 Views

அறிவிக்கும் ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன்   • இந்த ஃபவுண்டேஷன் சென்னையில் கின்டர் கார்டன் முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடங்கும் முதல் பள்ளி; டெல்லி-என்சிஆர்-ல் ஏற்கனவே இயங்கிவரும் மூன்று பள்ளிகளின் தரவரிசையில் உயர்நிலையில் இருந்து வருகின்றன.   • நர்சரியிலிருந்து 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜுன் 2023 முதல் கல்வி அமர்வு தொடங்கவிருக்கிறது.   சென்னை, 17 அக்டோபர், 2022: 12.1 பில்லியன் யுஎஸ் டாலர் மதிப்புள்ள HCL என்ற உலகளாவிய முன்னணி பெரு […]

Read More
October 18, 2022

ஜெ மரணம் – சசிகலா, விஜயபாஸ்கரை விசாரிக்க ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பரிந்துரை

0 564 Views

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 22.09.2016 அன்று திடீர் உடல்நலக்குறைவால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் சிகிச்சை பெறும் புகைப்படங்களோ, முக்கிய தலைவர்கள் யாரும் அவரை பார்த்தது போன்ற புகைப்படங்களோ வெளியாகவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் இருந்த போது நலமாக இருக்கிறார். ஜூஸ் குடித்தார். இட்லி சாப்பிட்டார். நடைபயிற்சி செய்தார் என்று தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனாலும் அது தொடர்பான புகைப்படங்கள் வெளிவரவில்லை. இந்த நிலையில் […]

Read More
October 18, 2022

சசிகுமாரின் தலைப்பு மாறிய படம் ‘நான் மிருகமாய் மாற’ – நவம்பர் வெளியீடு

0 619 Views

TD ராஜாவின் ‘செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சத்திய சிவாவின் இயக்கத்தில், இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் படத்தின் நாயகனாக நடித்துள்ளார். ஒரு சாதாரண மனிதன் சந்தர்ப்ப சூழ்நிலையால் எவ்வாறு மிருகமாக மாறுகிறான் என்பதே படத்தின் கதை. மேலும் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார் ஒலி பொறியாளராக நடித்துள்ளார். ஒருவனின் வாழ்க்கையை எவ்வாறு ஒலி மாற்றுகிறது என்பதே படத்தின் திருப்புமுனையாக அமையும், […]

Read More

ஷூ திரைப்பட விமர்சனம்

by October 16, 2022 0 In Uncategorized

பிரபு தேவாவை வைத்து ஜாக்பாட் என்ற காமெடி படத்தை இயக்கிய கல்யாண் இயக்குகிறார் – அதில் யோகி பாபு நடிக்கிறார் என்றால் நமக்கு இந்தப் படத்தை எப்படி எதிர்பார்க்கத் தோன்றும்..? ஒரு காமெடி படமாகத்தானே..? அப்படி எதிர்பார்த்து போய் உட்கார்ந்து விடாதீர்கள். ஒரு கனமான மற்றும் சோகமான படத்தைக் காண நேரும்போது நீங்கள் ஏமாற்றம் அடையலாம். சைல்டு ட்ராபிக்கிங் என்று சொல்லக்கூடிய பெண் குழந்தைகளை கடத்தும் கதை அப்படி கண்டைனர் வைத்து கடத்தப்படும் பெண் குழந்தைகள் நிறைய […]

Read More