July 31, 2026
  • July 31, 2026
Breaking News
  • Home
  • One Column Transparent

One Column Transparent

May 19, 2024

ரஜினி பாரதிராஜா போலவே சத்யராஜ் சாரிடமும் நிறைய கற்றுக் கொண்டேன் – வசந்த் ரவி

0 362 Views

மில்லியன் ஸ்டுடியோ புரொடக்‌ஷன்ஸ், எம்.எஸ். மன்சூர் வழங்கும் குகன் சென்னியப்பன் இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! குகன் சென்னியப்பன் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லர் படமான ’வெப்பன்’ மே மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் பிரபு ராகவ் பேசியதாவது, “இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி. […]

Read More
May 19, 2024

நானும் கருணாஸ் அண்ணனும் மெனக்கெட்டு உழைத்த படம் போகுமிடம் வெகுதூரமில்லை – விமல்

0 326 Views

‘போகுமிடம் வெகு தூரமில்லை’ பத்திரிகையாளர் சந்திப்பு !! Shark 9 pictures சார்பில் சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “போகுமிடம் வெகு தூரம் இல்லை”. விரைவில் திரைக்கு வரவிருக்கும் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் சிவா கில்லாரி பேசியதாவது.. […]

Read More
May 19, 2024

படிக்காத பக்கங்கள் திரைப்பட விமர்சனம்

0 519 Views

கட்டுப்பாடற்ற ஆதிக்க மனம் கொண்ட ஆண்கள் இருக்கும் வரை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குறை இருக்காது என்று சொல்லலாம். அப்படி பாதிக்கப்படும் பெண்கள் அழுது புலம்புவதை விடுத்து சதிகாரர்களுக்கு எதிராக சதிராட வேண்டும் என்று சொல்கிற படம். அப்படிப் பழி தீர்க்கும் வேடத்தில் ஸ்ரீஜா என்ற நாயகியாக இதில் நடித்திருக்கிறார் யாஷிகா ஆனந்த் – படத்திலும் அவர் நடிகைதான். பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொண்டு தன்னை சந்திக்க வந்தவர், வரம்பு மீறிப் போய் தன்னுடன் உறவு […]

Read More
May 18, 2024

எலக்சன் திரைப்பட விமர்சனம்

0 575 Views

தமிழ் சினிமாவில் அரசியலை மையமாகக் கொண்ட படங்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருந்திருக்கிறது. சமீப காலமாக உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. அத்துடன் அரசியல் என்றாலே அதில் உள்ளடி வேலைகளும் துரோகமும் நிறைந்திருப்பதை அரசர்கள் காலம் முதல் இன்று வரை நாம் பார்த்து வருகிறோம். அப்படி ஒரு களமாகக் கொண்டு இந்த படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் தமிழ். அதேபோல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அடித்தளமாக அமைவது அப்பாவித் தொண்டர்களின் கடின […]

Read More
May 17, 2024

ஒரே நாள் இரவில் நடக்கும் கதைதான் பகலறியான் – வெற்றி

0 441 Views

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..! ரிஷிகேஷ் எண்டர்டெயிண்ட்மெண்ட்ஸ் சார்பில் லதா முருகனின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் முருகன் இயக்கத்தில், எட்டுத்தோட்டக்கள் புகழ் வெற்றி நாயகனாக நடிக்க சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “பகலறியான்” விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.   இவ்விழாவினில்.. இயக்குநர் தயாரிப்பாளர் முருகன் பேசியதாவது.. இந்த திரைப்படம் […]

Read More
May 17, 2024

கன்னி திரைப்பட விமர்சனம்

0 364 Views

ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களையும் போதை மருந்துகள் கடத்தும் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஆச்சரியத்தைத் தரும் களத்தைக் கொண்டிருக்கும் படம் இது.  நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்து அதன் அருமை பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக இதன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவ தொரப்பாடி. வழிவழியாக வந்த மூலிகைப் பாரம்பரியத்தில் மலை கிராமத்தில் வசிக்கும் செங்கா என்கிற வயதான பெண்மணி தெய்வீகத் தன்மை உள்ள மருத்துவப் பெட்டியின் உதவியோடு மூலிகை மருத்துவத்தில் […]

Read More
May 15, 2024

விஜய் கனிஷ்கா சிறப்பாக நடித்துள்ளது ஒரு இயக்குனராக பாராட்டுகிறேன் – விக்ரமன்

0 317 Views

‘ஹிட்லிஸ்ட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா! ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படத்தயாரிப்பு குழுவின் குடும்பத்தினரால் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டது. படத்தின் டிரைலர் மட்டும் இரண்டு பாடல்வரிக் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டன.அதற்கடுத்ததாக சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர். சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி,பொன்ராம்,மித்ரன்.R.ஜவஹர், கார்த்திக்சுப்புராஜ்,’சிறுத்தை’சிவா,பேரரசு,கதிர்,சரண்,எழில்,இராஜகுமாரன்,சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின்,R.V.உதயகுமார்,P.வாசு, இயக்குனர் மற்றும் நடிகர்கள் சந்தான பாரதி,R.பார்த்திபன் K. பாக்யராஜ், ரமேஷ் கண்ணா,நடிகர்கள் ‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார், ஜீவா, […]

Read More