August 4, 2026
  • August 4, 2026
Breaking News
  • Home
  • One Column Standard

One Column Standard

June 24, 2020

பாக்ஸர் படம் தொடங்கும் முன்பே தொடங்கிய குஸ்தி

0 719 Views

‘அக்னிச் சிறகுகள்’, ‘சினம்’, அறிவழகன் இயக்கி வரும் படம் ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அருண் விஜய். ஆனால் இந்தப் படங்களுக்கெல்லாம் முன்பு தொடங்கப்பட்ட படம் ‘பாக்ஸர்’. இதன் படப்பிடிப்பு திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை. ஆனால், இந்தப் படத்தின் கதைக்காக ஃபாரினுக்கெல்லாம் போய் ஏதேதோ கலைகள் எல்லாம்...

Read More
June 24, 2020

பெண்குயின் புரமோஷனில் கீர்த்திக்கு பதிலாக நாய் – அப்செட்டில் அமேசான்

0 735 Views

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகக் குறைந்தோரால் பார்க்கப்பட்டு தோல்வியடைந்த படம் பெண்குயின். இப்படத்துக்காக கீர்த்தி சுரேஷ் ஆறேழு நாள் சூமில்  மீடியா பேட்டி கொடுத்தும் பிக் அப் ஆகாத நிலையில் இப்போது ‘பெண்குயின்’ படத்தில் ‘சைரஸ்’...

Read More
June 23, 2020

சமந்தாவின் தோழிக்கு கொரோனா உறுதி… அவர் சொல்வதை கேளுங்க – வீடியோ

0 877 Views

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி. மாடலிங் துறையில் பிரபலமான இவர் உடற்பயிற்சி ஆர்வலரும் கூட. இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷில்பா ரெட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவில் தானும் தனது...

Read More
June 23, 2020

தமிழகத்தை மீட்க வந்த இரண்டாம் பிரபாகரன் விஜய் – மதுரை போஸ்டரால் சர்ச்சை

0 750 Views

நேற்று நடிகர் விஜய்யின் பிறந்த நாள் இந்த கொரோனா காலத்திலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வசூலில் ரஜினியை எட்டிப் பிடிக்கும் தூரத்தில் விஜய் இருப்பதால் அவரது பலம் தெரிந்த அத்தனை சினிமாக்காரர்களும் அவரை வாழ்த்த தயங்கவில்லை. சினிமா பிரபலங்களே அப்படி என்றால் ரசிகர்களை பற்றி சொல்லத்தேவையில்லை. அதில்...

Read More
June 23, 2020

கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதில் ஜெர்மன் நிறுவனம் முந்துகிறது – பரிசோதனைக்கு தயார்

0 798 Views

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ‘க்யூர்வேக்’ என்ற ( பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத ) நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது செய்திகள் மூலம் தெரிய வருகிறது. ஜெர்மானிய டியுபிங்கன் பல்கலைக்கழக மருத்துவமனையை சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி நடந்து வருகிறதாம்....

Read More
June 22, 2020

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20 முதல்…

0 658 Views

51வது சர்வதேச இந்திய திரைப்பட விழா, இந்த வருடம் நவம்பர் 20 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா பங்கேற்பதற்கான நிகழ்ச்சியை காணொலி மூலம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்...

Read More