October 14, 2025
  • October 14, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • உடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ
April 28, 2020

உடைகளை மாற்றி கொண்டு மகனுடன் ஆட்டம் போடும் கனிகா வைரல் வீடியோ

By 0 767 Views

பிரபல நடிகையும் அவரது மகனும் உடைகளை மாற்றி போட்டுக்கொண்டு டான்ஸ் ஆடியுள்ள டிக்டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘ஃபைவ் ஸ்டார்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கனிகா. இவர் ‘எதிரி’, ‘வரலாறு’, ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கனிகாவுக்கு சாய் ரிஷி என்ற 9 வயது மகன் உள்ளார். பெரும்பாலும் தனது மகனுடன் நேரத்தை செலவழிக்க விரும்பும் கனிகா, தற்போது அவருடன் சேர்ந்து டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மகனின் உடையை தனக்கும், தன்னுடைய உடையை தனது மகனுக்கும் அணிவித்து ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.