July 27, 2026
  • July 27, 2026
Breaking News

Grid Layout

காளியில் பெண்கள் ஆளுமைக்கு காரணம் விஜய் ஆண்டனி – கிருத்திகா உதயநிதி

by May 14, 2018 0

தமிழ்சினிமாவில் மரபுரீதியான ‘ரூல்’களை உடைத்தவர்கள் பட்டியலில் கண்டிப்பாக விஜய் ஆண்டனிக்கு இடம் உண்டு. எதிர்மறையான தலைப்புகளைக் கண்டாலே தூர ஓடும் தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட பயமின்றி அப்படிப்பட்ட தலைப்புகளிலேயே படங்களை எடுத்து வெற்றியும் கண்டவர் முதல்முறையாக படத்தின் பத்து...

Read More

நடிகையர் திலகம் விமர்சனம்

by May 14, 2018 0

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மற்றும் தெலுங்குப் படவுலகில் முடிசூடா ராணியாகத் திகழ்ந்து ‘நடிகையர் திலகம்’ என்றறியப்பட்ட நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு. அவர் வாழ்க்கை முடிந்த எண்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கும் கதை. அப்போதுதான் பத்திரிகையில் சேர்ந்த சமந்தா,...

Read More

பாஜகவுடன் கூட்டணி வைக்க ரஜினி ஆலோசனை

by May 13, 2018 0

ரஜினி இந்த மாதம் தொடர்ச்சியாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறார். இன்றும் இளைஞர் அணி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். அவர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு நாம் தொடங்க இருக்கும்...

Read More

நான் சந்தித்த கடைசித் தேர்தல் இது – சித்தராமையா

by May 13, 2018 0

நேற்று நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு பின்னர் முதல்வர் சித்தராமையா, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளில் ஒன்றான சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்த அவரிடம், கர்நாடகத்துக்கு...

Read More

உ.பியில் பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் மீது பாலியல் புகார்

by May 12, 2018 0

உ.பியைச் சேர்ந்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மாவின் மகன் வினோத் வர்மா, தன்னை 2011-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக 28 வயது இளம்பெண் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் 21-ந் தேதிக்குள் எம்.எல்.ஏ.வும், அவருடைய மகனும் கைது செய்யப்படாவிட்டால், தீக்குளித்து...

Read More

கர்நாடகாவில் இன்று வாக்குப்பதிவு : பாஜக ஆட்சியைப் பிடிக்கும் – எடியூரப்பா

by May 12, 2018 0

கர்நாடக மாநில சட்டசபைக்கான தேர்தளில் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கியது… தேர்தல் முடிவு தெரியும் தினமான மே 15-ல் கர்நாடகாவில் முதல்வரும், காங்., தலைவருமான சித்தராமையா ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வாரா அல்லது பா.ஜ.வின் எடியூரப்பாவிடம் தோற்று ஆட்சியை அவரிடம்...

Read More