July 31, 2026
  • July 31, 2026
Breaking News

Grid Layout

கும்பாரி திரைப்பட விமர்சனம்

by January 5, 2024 0

தமிழ் சினிமாவில் என்றைக்கும் அழிக்க முடியாத நட்பையும், காதலையும் போற்றும் படம். குமரி மாவட்டத்தைக் களமாகக் கொண்டு நடக்கும் கதை. அங்கு நட்புக்கு இலக்கணமாக கேபிள் டிவி ஆபரேட்டர் விஜய் விஷ்வாவும், மீன் பிடி தொழிலைச் செய்து வரும் நலீப்...

Read More

ரூட் நம்பர் 17 திரைப்பட விமர்சனம்

by January 3, 2024 0

ஹாரர் படமோ என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்… முதல் காட்சியில் காட்டுக்குள் வரும் ஒரு கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகிறது. பின்னர் காட்டுக்குள் துரத்தப்படும் ஒரு இளம்பெண் ஒரு சக்தியால் தாக்கப்படுகிறார். அதே போல் காவல் அதிகாரி ஒருவரும் அதே காட்டுக்குள்...

Read More

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்பட விமர்சனம்

by December 31, 2023 0

ஆவிகளை வைத்துக் காமெடி படங்கள் எடுக்கப்படும் ட்ரெண்டில் முந்தி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் பிந்தி வந்திருப்பதில் தலைப்பைப் போலவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நிலை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் காட்டி முடிக்கிறார்கள்....

Read More

கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா டிரெயிலர் வெளியீட்டு விழா

by December 31, 2023 0

இயக்குநர் பிரபுராம்.செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடிக்கும் படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’. வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் சின்னத்திரை பிரபலங்கள்...

Read More

வட்டார வழக்கு திரைப்பட விமர்சனம்

by December 29, 2023 0

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் 80 களின் இறுதியில் நடக்கும் கதை. அங்கே ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இரு பங்காளிக் குடும்பங்களுக்குள் வருடக் கணக்காக பகை இருந்து வருகிறது. அதுதான் களம். ஆனால், ஒரு காதல் கதையாக படம்...

Read More

மதிமாறன் திரைப்பட விமர்சனம்

by December 28, 2023 0

உருவக்கேலி செய்வது பொதுவான மனிதர்களின் இயல்பு. ஆனால் அங்கத்தைப் பார்க்காதீர்கள்… அவர்களின் அறிவைப் பாருங்கள் என்று அடித்துச் சொல்ல வருகிற படம். அதற்கேற்றாற் போல் மூன்றே அடி உயரம் உடைய கதாநாயகனை வைத்து முழு படத்தையும் முடித்திருக்கிறார் இயக்குனர் மந்த்ரா...

Read More