இரவு இரண்டு மணிக்கு படப்பிடிப்பு தளத்துக்கு வந்த ஐஸ்வர்யா கல்பாத்தியை பார்த்து வியந்தேன்..! – ஆக்ஷன் கிங் அர்ஜுன்
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு..! ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின்...
Read More