குழந்தைகளையும் வெங்கட்பிரபுவின் பார்ட்டிக்கு அழைத்துப்போக சென்சார் அனுமதி
வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு சென்சார் உறுப்பினர்களால்...
Read More