July 2, 2025
  • July 2, 2025
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • சிலம்பாட்டம் ஆடி பிறந்தநாள் கொண்டாடிய தன்ஷிகா- வீடியோ
November 20, 2018

சிலம்பாட்டம் ஆடி பிறந்தநாள் கொண்டாடிய தன்ஷிகா- வீடியோ

By 0 1145 Views

நடிகை தன்ஷிகாவுக்கு இன்று பிறந்தநாள். சமீபத்தில் படத்துக்காக சிலம்பாட்டம் பயின்றிருக்கிறார் தன்ஷ்.

எனவே இன்று தனது பிறந்த நாளை தனது சிலம்பாட்டம் குருவான பாண்டியன் மாஸ்டர் அவர்களின் இடத்தில் கொண்டாட முடிவு செய்து அங்கே சென்றார்.

தனது பிறந்தநாளின் முதல் நிகழ்வாக தனது குருவிற்கு வணக்கம் செலுத்தியவர் அங்கு குழுமியிருந்த பல்வேறு மாவட்ட ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொண்டு தனது வாழ்த்துகளைத்தெரிவித்தார்.

ரசிகர்களின் அன்பிற்கிணங்க தன்ஷிகா சிலம்பாட்டம் செய்து காட்டினார்.

அந்த அற்புத சிலம்பாட்ட வீடியோ கீழே உங்களுக்காக…