January 27, 2026
  • January 27, 2026
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • இந்தியன் 2 விபத்து தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது
February 21, 2020

இந்தியன் 2 விபத்து தலைமறைவான கிரேன் ஆபரேட்டர் கைது

By 0 696 Views

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தார்கள் அல்லவா? அது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

கிரேன்  உயரத்தைக் குறைக்காமல் அதைத் திருப்பியது தான் விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

கிரேன் ஆபரேட்டர் கிரேன் உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்ட நி லையில் கிரேன் ஆப்பரேட்டர்் தலைமறைவானார.

அவரை போலீஸ் தேடி வந்த நிலையில் இன்று  தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை நசரேத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.