July 21, 2026
  • July 21, 2026
Breaking News

Classic Layout

உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களைக் கடக்கும் காவேரி மருத்துவமனை..!

by on June 12, 2025 0

தமிழ்நாடெங்கிலும் உயிர்காக்கும் ஆதரவு செயல்பாட்டில் 1500 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண்…  சென்னை, ஜூன் 12, 2025 – காவேரி மருத்துவமனையின் 24×7 நீரிழிவு உதவி எண் (88802 88802) ஏப்ரல் 21, 2021 அன்று தொடங்கப்பட்டதிலிருந்து 1500 நாட்களுக்கு தடங்கலற்ற நேர்த்தியான சேவையை வழங்கியிருப்பதன் வழியாக தனது பயணத்தில்...

ஒரு நாவலை படிப்பது போன்ற உணர்வுகளை தரக்கூடிய படம் டி என் ஏ..! – மாரி செல்வராஜ்

by on June 12, 2025 0

அதர்வா நடிக்கும் ‘டி என் ஏ’ ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா..! ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும்’ டி என் ஏ’ ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு...

மெட்ராஸ் மேட்னி திரைப்படம் விமர்சனம்

by on June 8, 2025 0

நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் வாழ்க்கைக்குள் எந்த சுவாரசியமும் இருக்காது என்று நினைத்த ஒரு எழுத்தாளர், அதை ஒட்டிய கதையை எழுத முயற்சி செய்யும்போது அவருக்கு கிடைக்கும் அனுபவங்கள்தான் படா த்தின் கதை அப்படி கதையை எழுதும் அந்த கதாசிரியர் ஜோதி ராமையா என்ற பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார்.  அவர் எழுதும் புதுக்கதை நடுத்தர வர்க்கத்தில்...

தமிழிலிருந்து கன்னடம் தோன்றிய கருத்தை அவர்களால் ஏற்க முடியவில்லை..! – தொல்.திருமாவளவன்

by on June 8, 2025 0

“திருக்குறள்” மனித குலத்துக்கே பொதுவான நூல் “திருக்குறள்” படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தொல் திருமாவளவன் பெருமிதம் ! திருக்குறள் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா !! பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரிலும், காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ” Welcome Back Gandhi ” என்ற பெயரிலும்...

‘படை தலைவன்’ தியேட்டர் உரிமையை கைப்பற்றியது கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் !

by on June 8, 2025 0

“படை தலைவன்” திரைப்படத்தை, கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம், தமிழகமெங்கும் ஜூன் 13 ஆம் தேதி 500 திரையரங்கில் வெளியிடுகிறது ! VJ COMBINES தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக்...

பரமசிவன் பாத்திமா திரைப்பட விமர்சனம்

by on June 7, 2025 0

தலைப்பே ஒரு விவகாரமான படம் இது என்பதை சொல்லிவிடுகிறது அல்லவா? அப்படித்தான் இருக்கிறது படத்துக்குள்ளும். மலை கிராமம் ஒன்றில் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் மோதல் ஏற்படுவதால் இரண்டு பகுதியினரும் ஒருவர் பகுதிக்குள் இன்னொருவர் நுழையக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்து தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். அங்கே அடுத்தடுத்து இருவர் கொல்லப்பட அதைத் துப்பறிய போலீஸ் உள்ளே...

பேரன்பும் பெருங்கோபமும் திரைப்பட விமர்சனம்

by on June 4, 2025 0

தலைப்புக்குக் கதை பொருந்துகிறதோ இல்லையோ படம் சொல்ல வந்த விஷயம் இதுதான்…  சாதிய உணர்வு என்பது பிறப்பால் வருவது அல்ல வளர்ப்பால் வருவது என்பதைத்தான் இந்த படத்தின் மூலம் இயக்குநர் சிவபிரகாஷ் சொல்ல  வந்திருக்கிறார். அதை நீட்டி முழக்கி பிரித்துக் கட்டி 10, 15 வருடங்களுக்கு முந்தைய பாணியில் கொடுத்திருக்கிறார் அவர். நாயகன் விஜித்...