July 21, 2026
  • July 21, 2026
Breaking News

Classic Layout

மனிதர்கள் திரைப்பட விமர்சனம்

by on May 30, 2025 0

நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று பொதுவாக மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்வது உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் பின்னப்பட்ட கதை இது.  ஒரே இரவில் ஒரு காரில் பயணிக்கும் ஐந்து பேரின் மனநிலை எவ்வாறு மாறிக் கொண்டே செல்கிறது என்பதைப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் இராம் இந்திரா. ஆறு நண்பர்கள்...

எங்களுக்கு சிவபெருமான் அருள் இருக்கிறது..! – ‘கண்ணப்பா’ விழாவில் விஷ்ணு மஞ்சு

by on May 30, 2025 0

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்தியா சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் இப்படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார்....

வடபழனி காவேரி மருத்துவமனையில் நுரையீரல் உயர் இரத்தஅழுத்த சிகிச்சை மையம் திறப்பு!

by on May 30, 2025 0

இத்துறையில் நாட்டின் முதல் ‘ஒருங்கிணைந்த’ சிகிச்சை மருத்துவமனை இது! சென்னை, மே 29, 2025 – சென்னை வடபழனியில் உள்ள காவேரி மருத்துவமனை, இதயம் சார்ந்த நுரையீரல் பிரச்சனைகளுக்கான அதிநவீன, சிறப்பு சிகிச்சையளிப்பதில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறது. இம்மருத்துவமனை, நுரையீரல் தொடர்பான உயர் இரத்தஅழுத்தப் பிரச்சனைக்காக பிரத்தியேக மருத்துவ மையத்தைத் தனது இதயவியல்...

48 மணி நேரத்தில் முடித்து திரையிடப்பட இருக்கும் உலக சாதனைப்படம் ‘டெவிலன்’!

by on May 29, 2025 0

48 மணி நேரத்தில் ஒரு படத்தை முடித்து வெளியிடுவது என்ற மிகப்பெரிய சவாலை வெற்றிகரமாக செய்து முடிப்போம்! – ‘டெவிலன்’ இயக்குநர் பிக்கய் அருண் நம்பிக்கை..! ஒரு திரைப்படத்தை எடுப்பதே மிக சவாலான விசயம் என்ற நிலையில், அதை வெளியிடுவது என்பது அதை விடவும் சவாலாக இருக்கும் தற்போதைய காலக்கட்டத்தில், 48 மணி நேரத்தில்,...

ஏ.எம்.ரத்னம் அவர்களுக்காக ஹரி ஹர வீரமல்லு வெற்றியடையும்..! – எம்.எம்.கீரவாணி

by on May 29, 2025 0

ஹரி ஹர வீர மல்லு நான்காம் பாடல் வெளியீட்டு விழா..! “பவர் ஸ்டார்” பவன் கல்யாண் நடிப்பில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில், ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி அவர்களின் இசையில் உருவாகியுள்ள படம் “ஹரி ஹர வீர மல்லு” ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் நான்காவது பாடலான “டாரா டாரா”...

ஜின் தி பெட் திரைப்பட விமர்சனம்

by on May 29, 2025 0

பட ஆரம்பத்தில் உக்கிரம் பிடித்த ஆவி ஒன்றை ஒரு மந்திரவாதி அடக்கி பெட்டிக்குள் அடைக்கிறார். அப்போதே நமக்குத் தெரிகிறது, அந்தப் பெட்டி ஒரு கட்டத்தில் திறக்கப்பட்டு அதன் உள்ளே இருக்கும் ஆவி வெளியே வந்து அட்டகாசம் செய்யப் போகிறது என்று. “ஓ…நீங்கள் அப்படி நினைத்து விட்டீர்களா..? ஆனால், இது வேறு கதை..!” என்று இயக்குனர்...

எஸ்.ஆர்.பிரபு வாங்கினால் அது எப்படிப்பட்ட படம் என்று தெரிந்துவிடும்..! – காளி வெங்கட்

by on May 28, 2025 0

*ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!* *மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் ‘மெட்ராஸ்...