November 5, 2026
  • November 5, 2026
Breaking News

Classic Layout

நான்கு ‘கன்னி’கள் இணைந்து நடிக்கும் கன்னித் தீவு!

by on January 29, 2019 0

த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ஜனை’ படத்தினை இயக்கிய சுந்தர் பாலு அடுத்து இயக்கும் படம் ‘கன்னித்தீவு’. தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் வரலட்சுமி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன், ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி மற்றும் சுபிக்‌ஷா நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குநர் சுந்தர் பாலு கூறுகையில், கன்னித்தீவு என்ற...

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவு!

by on January 29, 2019 0

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இன்று காலமானார். அவருக்கு வயது 88. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பத்திரிகையாளர், தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர். 2009ஆகஸ்ட்...

தேர்வுகள் என்பது பெரிய சவால் அல்ல! – பள்ளி மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு!

by on January 29, 2019 0

மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அதிகம் பகிர வேண்டும். இதற்குப் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் உங்கள் அளவுக்கு மன முதிர்ச்சியை எதிர்பார்க்காதீர்கள். குழந்தைகள் மன வருத்தத் துடன் இருந்தால் அவர்களிடம் உட்கார்ந்து பேசுங்கள். மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நல்ல கவுன்சிலிங் எடுக்கத் தயங்காதீர்கள். உங்கள் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒருநாளும் ஒப்பிடாதீர்கள்...

அண்டா பால் விவகாரம் – சிம்புவுக்கு பால் முகவர்கள் நன்றி

by on January 28, 2019 0

சில தினங்களுக்கு முன் வெளிவரவிருக்கும் தன் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் தன் கட்டவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம் செய்யச் சொல்லி தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்தார். இது குறித்து பால் முகவர்கள் கொதித்துப் போனதுடன், பாலுக்கு போலீஸ் பாதுகாப்பும் கேட்க திட்டமிட்டிருந்தனர்.    இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சிம்பு தான் பேசியது தவறாகப்...

வந்தா ராஜாவாதான் வருவேன் டிரைலரில் சிம்பு பேசும் அரசியல்

by on January 28, 2019 0

சமீப காலமாக சிம்பு படத்தைப் பார்க்காமலேயே அவர் படக் கதையை சொல்லிவிட முடியும். அவரது அப்போதைய வாழ்க்கை எப்படி இருக்கிறதோ அதைவைத்தே அவர் கதைகளை அமைத்துக் கொள்கிறார். அவர் காதல் வயப்பட்ட போதும் சரி, காதலில் பிரேக் அப் ஆனபோதும் சரி, இன்னொரு காதல் உருவானபோதும் சரி அந்தந்த படங்களில் அதற்கு ஒப்பான கதைகளிலேயே...