இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் சீசனில் ஒருவர் கூட சோடை போனதாகத் தெரியவில்லை. அதில் ஒருவரான ஹிப் ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகியிருக்கும் இரண்டாவது படம் இது. நட்புக்கு முக்கியத்துவம் கொண்ட கதை என்பது டைட்டிலிலேயே தெரிந்தாலும் அதை மிஞ்சி தேசிய விளையாட்டான ஹாக்கி விளையாட்டை கதையின் மையப்பகுதியாக வைத்துக் கதை பின்னியிருக்கிறார்கள். கூடவே இளமை, காதல்...
வணிக ரீதியிலான கதாபாத்திரங்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த அமலா பால் தற்போது வழக்கத்திற்கு மாறான வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். அதன் ஒரு படியாக அவரது அடுத்த படமான ‘கடவர்’ படத்தில் தடய நோயியல் நிபுணர் ‘டாக்டர் பத்ரா’வாக நடிக்கிறார் அமலா பால். “கடந்த காலத்தில் வணிகரீதியான கதாபாத்திரங்களில்...
இன்று காலை சிறுநீரகக் கோளாறால் தன் 79வது வயதில் மறைந்த தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர் மகேந்திரன் தன் வாழ்வில் எம்.ஜி.ஆர் பற்றி ஒரு பேட்டியில் சொன்ன செய்தி இது: தமிழ் சினிமாவின் நாடகத் தனத்தை அடியோடு வெறுத்த மாணவனான நான் படித்த காரைக்குடி அழகப்பா கல்லூரிக்கு (1958-ல்) திரு. எம்.ஜி.ஆர். வந்தபொழுது,...