சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாக ‘பரியேறும் பெருமள்’ படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் தயாரிப்பாளர் பா.இரஞ்சித், இயக்குநர் ராம், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர்கள் கதிர், லிஜீஸ், மாரிமுத்து, “கராத்தே” வெங்கடேசன், சண்முகராஜன், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், படத்தொகுப்பாளர் செல்வா...
வரலாறு காணாத வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தியதை அடுத்து அருண் ஜெட்லி செய்தியாளர்களைச் சந்தித்தார். அந்த சந்திப்பில் பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும்...
கேரளாவில் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்ட போது மிக கனமழை பெய்தது தெரிந்திருக்கலாம். இப்போது பேரிடர் மேலாண்மைத்துறை, வரும் அக்டோபர் 7-ம்தேதி அன்று தமிழகத்தில் ‘ரெட் அலர்ட்’ அறிவித்துள்ளது. அதன்படி வரும் 7-ம் தேதி சுமார் 25 செ.மீ அளவு அதீத கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் நிவாரண முகாம்களைத் தயார் நிலையில்...
எந்தப்படத்துக்கும் இல்லாத வகையில் 96 படத்தை நான்கு நாள்கள் முன்னாலேயே பத்திரிகையாளர் காட்சி போட்டார்கள். படமும் ‘செம’ என்ற அளவில் மீடியாக்களும் கொண்டாடிவிட, முன் பதிவுகள் முண்டியடித்து நிரம்ப, “அப்பாடா… படம் தப்பிச்சுது…” என்று படத் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் பெருமூச்சு விட்ட வேளை… அவர் முற்பகல் செய்த வினை நேற்று பிற்பகலில் விஷால் வாயிலாக...
‘நீலம் புரொடக்சன்ஸ்’ சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்காக சென்னையில் பிரத்யேகமாக திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் டாகடர்.தொல் திருமாவளவன் மற்றும் வன்னி அரசு, “நாம் தமிழர் கட்சி” தலைமை ஒருங்கிணைப்பாளர்...