November 13, 2026
  • November 13, 2026
Breaking News

Classic Layout

தன் மீது பரவும் தவறான செய்திகளை மறுக்கிறார் யோகிபாபு

by on October 4, 2019 0

‘தர்மபிரபு’, ‘கூர்கா’ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் நடிகர் யோகிபாபு. தற்போது பல படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபு பட்லர் பாலு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் ஒரு நாளிதழில் வெளியாகி இருந்தது. மேலும் யோகிபாபுவிற்கு நகைச்சுவை காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் S.P. ராஜ்குமார்...

அசுரன் திரைப்பட விமர்சனம்

by on October 4, 2019 0

வட சென்னையில் வஞ்சக முகங்களைத் திரையில் காட்டிய வெற்றிமாறன் அடுத்த முயற்சியாக நெல்லைச் சீமைக்குப் பயணப்பட்டு நெகிழ வைக்கும் கதை ஒன்றைச் சொல்லும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார். அதற்கு உந்து சக்தியாக பூமணி எழுதிய ‘வெக்கை’ புதினமும், உறுதுணையாக தனுஷும், ஆதாரமாக தயாரிப்பாளர் எஸ்.தாணுவும்  இருந்திருக்கிறார்கள்.  தனுஷ் ஏற்றிருக்கும் சிவசாமி என்கிற நடுத்தர வயதுடைய,...

சிவாஜி கமலை மிஞ்சினார் யோகிபாபு

by on October 3, 2019 0

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ‘நவராத்திரி’ என்ற தன் 100வது படத்தில்தான் ஒன்பது வேடங்களில் வந்து அசத்தினார். அதேபோல் அவரது நடிப்பு வாரிசாகக் கருதப்படும் கமல் ஹாசன் அந்த வேட எண்ணிக்கையில் ஒன்றாவது கூட்டி நடிக்க வேண்டுமென்ற ஆவலில் தன் ‘தசாவதாரம்’ படத்தில் பத்து வேடங்களில் நடித்தார். அவை இரண்டுமே சாதனைப் படங்களாக இன்றளவும்...

அனைத்து மொரட்டு சிங்கிள்களுக்கும் பப்பி சமர்ப்பணம்

by on October 3, 2019 0

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிப்பில் வருண் முதல்முறையாக கதைநாயகன் வேடமேற்றிருக்கும் படம் ‘பப்பி. மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். தீபக்குமார் பாடி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘பப்பி’ படத்தில் நாயகனாக வருண் நடிக்க கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன்...

பிகில் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல்..?

by on October 3, 2019 0

விஜய் 64 படம் சென்னை பிலிம் சிட்டியில் கோலாகலமாகத் தொடங்கி விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியிலிருக்கும் இந்நேரத்தில் அதற்கு முந்தைய வெளியீடாக இருக்கும் ‘பிகில்’ குறிப்பிட்ட நாளில் வெளிவருமா என்பது கேள்விக் குறியாகியிருக்கிறது. கடந்த ஒவ்வொரு விஜய் பட வெளியீட்டின்போதும் படம் வெளிவருவதில் ஏதோ சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. அது தீபாவளிக்கு வருவதாகச் சொல்லப்படும் ‘பிகில்’...

வெல்கம் பேக் காந்தி படத்தில் வைக்கம் விஜயலட்சுமி பாடல் வீடியோ

by on October 2, 2019 0

அனைவருக்கும் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்ததின நல் வாழ்த்துகள்..! அ.பாலகிருச்ணன் இயக்கி வரும் ‘வெல்கம் பேக் காந்தி’ படச் செய்தியை இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். ஆங்கிலம், இந்தியில் உருவாகும் இப்படத்தினை ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் நிறுவத்தினர் தயாரித்துள்ளனர். ‘ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி...