July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Classic Layout

அறிவிக்கப்படாமல் அடுத்த வாரம் தொடங்கும் விஜய் 64?

by on August 9, 2019 0

அஜித், விஜய்யின் படங்கள் எப்படி இருக்கின்றனவோ அது அடுத்த விஷயம். ஆனால், ஆவை அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து படங்கள் வெளியாவது வரை அப்டேட்டுகளும், தொடர் விவாதங்களும் அலப்பறையாக நடக்கும். அஜித் படமான ‘நேர் கொண்ட பார்வை’ வெளியாகிவிட, இப்போது விஜய்யின் முறை. அவர் அட்லி இயக்கத்தில் இப்போது நடித்து வரும் ‘பிகில்’ கடைசிக்கட்டத்துக்கு வந்துவிட, அடுத்த...

நேர் கொண்ட பார்வை திரைப்பட விமர்சனம்

by on August 8, 2019 0

இந்தப்படம் காலத்தின் கட்டாயம் எனலாம். காலம் காலமாக தமிழ் சினிமாவில் பெண்ணுரிமைக்குக் குரல்கொடுக்கும் படங்கள் பல வந்துள்ளன. அதில் இது தனித்துவம் வாய்ந்தது என்பதற்கு முதன்மையான காரணம் இந்த படச் செய்தி இன்றைய நவநாகரிக உலகத்துப் பெண்களின் உரிமை பேசுகிறது. பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும். அவள் இன்ன உடை உடுத்த வேண்டும்....

விஜய் சேதுபதி எடுத்த விவேகமான முடிவு?!

by on August 8, 2019 0

சில தினங்களுக்கு முன்பு டார் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையைப் பல மொழிகளில் படமாக எடுக்கவிருப்பதாகவும், அதில் முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தன. விஜய்சேதுபதி தன் வேடத்தில் நடிப்பது குறித்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து உலகத்...

மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டார்

by on August 8, 2019 0

‘மாநாடு’ படம் அறிவிக்கப்பட்ட போதே அதன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் பத்திரிகையாளர்கள் உள்பட பலரும் எச்சரித்தார்கள்- அது தவறான முடிவு என்று. ஆனால், சிம்பு மீது அவர் வைத்த அன்பினாலும், நம்பிக்கையாலும் அது கண்டிப்பாக நடைபெறும் என்ற உறுதியுடன் இருந்தார்.   ஆனால், காலமும், சிம்புவும் தன் கடமையைச் சரிவரச் செய்ய (!), இப்போது...

மறைந்த சுஷ்மா சுவராஜ் பற்றிய சில குறிப்புகள்

by on August 7, 2019 0

பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாகவும் திகழ்ந்தவர் சுஷ்மா சுவராஜ். கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு சிகிச்சை பலனின்றி தன் 67வது வயதில் சுஷ்மா சுவராஜ்...

அறிவுத் திருட்டுக்கு துணை போகலாமா டி.ராஜேந்தர்?

by on August 7, 2019 0

அறிமுக இயக்குனர் சதீஷ் கர்ணா என்பவரது இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்க உருவாகியுள்ள படம் ‘டைம் இல்ல’. இந்தப் படத்தை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்தவர் மனோ பார்தீபன். சதீஷ் கர்ணாவும் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து சென்சார் ஆன பிறகு இப்படத்தை இயக்கிய சதீஷ் கர்ணாவை இப்படத்தில் இருந்து தூக்கிவிட்டு, தயாரிப்பாளர்...