July 1, 2026
  • July 1, 2026
Breaking News

Classic Layout

கோமாளி டீமே கோமாளிகள் ஆன கதை…

by on August 18, 2019 0

சமீபத்தில் வெளியான ‘கோமாளி’ படம் நல்ல லைன் கிடைத்தும் சரியாக திரைக்கதை எழுதாத காரணத்தால் பிசிறடித்த கதை ஊருக்கே தெரியும். இந்நிலையில் படம் வெளியாக சில தினங்கள் முன்பு வழக்கமாக வரும் பஞ்சாயத்தான ‘இது என் கதை’ என்று எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் சொன்ன ஆர்.பார்த்திபனின் உதவி இயக்குநர் கிருஷ்ணமூர்த்திக்கு அவர் சொன்னது சரிதானென்று...

பிக் பாஸ் 2 ஐஸ்வர்யா தத்தாவின் ஆபத்தான விளையாட்டு

by on August 17, 2019 0

‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (PUBG) சுருக்கமாக ‘பப்ஜி’ என்பது காமெடி திரில்லரான படம். இந்தப்படத்தை ‘தாதா 87’ படத்தை இயக்கிய ‘விஜய் ஸ்ரீஜி’ இயக்குகிறார். இதில் தமிழ் ‘பிக் பாஸ் சீசன் 2’ புகழ் ஐஸ்வர்யா தத்தா ஹீரோயினாகிறார். நயன்தாரா போல் கதையின் நாயகியாம். மிஸ் தத்தாவைத் தவிர மேலும் இந்தப் படத்தில்...

மாதவனை மதச் சீற்றம் அடைய வைத்த ரசிகர்…

by on August 16, 2019 0

நடிகர் மாதவன் நேற்று சுதந்திர தினத்தின் போது ரசிகர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அப்போது சுதந்திர தினவிழா, ரக்சா பந்தன் மற்றும் ஆவணி அவிட்ட வாழ்த்துக்களை கூறி அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் மத ரீதியிலாக கேள்வியை எழுப்பியுள்ளார்.   அவருடைய பூஜை அறையில் சிலுவை வைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டு அந்தக் கேள்வி இடம்...