January 15, 2025
  • January 15, 2025
Breaking News

Classic Layout

திமிரு புடிச்சவன் விமர்சனம்

by on November 17, 2018 0

ஒரு நடிகனின் பரிணாமத்தில் காக்கிச் சட்டை போட்டால்தான் அவர் முழுமையான நடிகனாகிறார் என்பது சினிமா சித்தாந்தம். அந்த வகையில் நடிகராகிவிட்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியும் இந்தப் படத்தில் காக்கிச்சட்டை போட்டுக்கொண்டு ‘தி கம்ப்ளீட் ஆக்டர்’ ஆகி விட்டார். ஆனால், வழக்கமான போலீஸ் கதைகள் தவிர்த்து இதில் ஒரு முக்கியமான சமூகப்பிரச்சினையை அவர் கையில் கொடுத்து...

கஜா கடந்தும் கவலை விடவில்லை – மீண்டும் காற்றழுத்தம்

by on November 17, 2018 0

கஜா புயல் கரை கடந்து விட்ட நிலையில் அதே இடத்தில் நாளை மாலை (18-11-2018) புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மலாய் தீவு கற்பத்திலும் அதனையொட்டிய இந்திய பெருங்கடலிலும் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இந்த குறைந்த காற்றழுத்த...

காற்றின் மொழி விமர்சனம்

by on November 16, 2018 0

சமீபத்தில் இப்படி விழுந்து சிரித்து ஒரு படத்தை ரசித்ததில்லை. இதற்கும் இதன் மூலமான ‘துமாரி சுலு’ இந்திப் படத்திலும் இத்தனை சிரிக்க வாய்ப்பிருக்கவில்லை. அதுதான் இயக்குநர் ராதாமோகன் – வசனகர்த்தா பொன்.பார்த்திபன் கூட்டணியின் மேஜிக். இன்னொரு விஷயம். படம் ஒன்றும் காமெடிக்கான களமுமில்லை என்பது. படம் சொல்லு விஷயம் படு சீரியஸானது. எந்த சமூக...

ராணுவ வீரர் இயக்கிய படத்தின் பாடல்களை வெளியிட்ட வெங்கட்பிரபு

by on November 16, 2018 0

‘டுவிங்கிள் லேப்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், எஸ்.பிளாக் பாண்டி, எஸ்.எஸ்.ஜெய்சிந்த் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர்...