‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகும் நிலையில், ‘கொம்பு வச்ச சிங்கம்டா’, ‘கென்னடி கிளப்’ படங்களில் நடித்து வருகிறார் சசிகுமார். இதனைத் தொடர்ந்து தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் அவர். அவ்ருடன் முதல்முறையாக நடிகை நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதா ரவி, தம்பி ராமையா, விஜய குமார், ரேகா, சுமித்ரா, சதிஷ், மனோபாலா...
சமீப காலமாக அடல்ட் காமெடி என்ற பெயரில் ஆபாசப் படங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இப்படி ‘ரொமான்டிக் ஜேனர்’ படங்கள் வருகின்றன என்று காரணம் காட்டி இப்படிப்பட்ட படங்களை எடுத்து வருகின்றனர். இவற்றை சென்சாரும் அனுமதித்து வருகிறது. இந்நிலையில் ‘ஆணென்ன, பெண்ணென்ன ஆபாசத்தில்…’ என்கிற கதையாக பெண் ஒருவர் புனைபெயரில் இயக்கும் ’90 எம்எல்’...
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபரும், நடிகருமான விசாகனுக்கும் திருமணம் செய்வதாக இருவீட்டாரும் நிச்சயம் செய்ததைத் தொடர்ந்து இன்று காலை ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தப் பட்டது. உறவினர்களும், நண்பர்களும், பிரபலங்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் விருந்தினர்களுக்கு வழக்கமான தேங்காய்ப்பைக்கு மாற்றாக ஒரு புதுமை செய்திருந்தனர். வந்தவர்களுக்கு...
தமிழ்நாடு அரசின் 2019- 2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை துணை முதல் – அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (08-02-2019) சட்டசபையில் தாக்கல் செய்தார். அதன் முக்கிய அம்சங்களிலிருந்து… கஜா புயல் ஏற்படுத்திச் சென்ற பாதிப்பைத் தணிப்பதற்கான தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தேசியப் பேரிடர் நிவாரண நிதியத்திலிருந்து மத்திய அரசு 900.31 கோடி...
இலங்கையைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர் மாத்தளை சோமு. ஈழத்து மக்கள் வாழ்வியலை, போராட்டங்களை, வலிகளைத் தன் எழுத்தில் வெளிப்படுத்தி வருபவர். இப்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். 25 நூல்களுக்கும் மேல் படைத்துள்ள அவர், அண்மையில் சென்னை வந்திருந்தார். தமிழ்த் திரையுலகம் குறித்த அவருடனான உரையாடலில் இருந்து… தற்காலத்துத் தமிழ்ப் படங்கள் பற்றி என்ன கருதுகிறீர்கள்..?...