‘ஜோக்கர்’ படத்துக்காக 2017ம் ஆண்டு தேசிய விருது பெற்ற தமிழ்ப்பாடகர் சுந்தரய்யர். தர்மபுரியைச் சேர்ந்த இவருக்கு இந்நேரம் கைக்கொள்ளாத அளவுக்கு வாய்ப்புகளும், படங்களும் குவிந்திருக்கும் என்று நினைத்துவிட வேண்டாம். அது சொற்ப அளவே நிகழ… அவர் இப்போது சொந்தமாக இசைக்கச்சேரி நடந்தி வாழ்வைத் தக்கவைத்துக் கொள்ளும் வழிவகைகளைத் தேடும் முயற்சியில் இருக்கிறார். அதற்காக நண்பரின்...
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்பு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் ஏற்பாட்டில், ‘கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்’ எனும் தலைப்பில் நூல் ஒன்று தயாரிக்கப்பட்டது. இந்த நூல் கடந்த 2 ஆண்டுகளில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்த பணிகளை உள்ளடக்கமாகக் கொண்டது. இந்த நூல் வெளியீடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று...
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிபில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிக்க தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஓ பேபி’ திரைப்படம், வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது. ஒரு 70 வயது பெண்மணி, ஒரு மர்மமான புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்று புகைப்படம் எடுத்தவுடன் 20...
நடிகை சனம் ஷெட்டி தயாரித்துள்ள ‘மேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. ‘பிக் பாஸ் 3’ தர்ஷன் நாயகனாகும் படம் இது. விழாவில் பாத்திமா பாபு பேசும்போது, “மேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் “இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க...
மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டட்டும்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் தனா. மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா, ‘படைவீரன்’ படம் மூலம் இயக்குநரானார். இதையடுத்து, மணிரத்னம் கதை வசனத்தில் ‘வானம் கொட்டடும்’ படத்தை இயக்கி வருகிறார். தேனியில் வாழும் மனிதர்களை கதைக்களமாக கொண்ட இப்படத்தில் விக்ரம் பிரபு கதை நாயகனாக நடிக்கிறார்....