January 23, 2025
  • January 23, 2025
Breaking News

Classic Layout

விஜய் பட யூகம் உண்மையானது தளபதி 64 ஏப்ரல் 2020ல் வெளியீடு

by on August 24, 2019 0

‘விஜய் 64’ அல்லது ‘தளபதி 64’ என்று தலைப்பிடப்பட்ட விஜய்யின் 64வது படத்தை ‘மாநகரம்’, ‘கைதி’ படங்களின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவிருக்கிறார் என்றும் யூக செய்திகள் வெளியாயின. நாமும் வெளியிட்டிருந்தோம். இப்போது அதெல்லாம் உண்மைதான் என்று சேவியர் பிரிட்டோ அறிவித்திருக்கும் செய்தி கூறுகிறது. மீடியாக்களுக்கு அவர்...

நானே நிறைய கஞ்சா குடித்திருக்கிறேன் – கே.பாக்யராஜ்

by on August 24, 2019 0

‘மோத்தி ஆர்ட்ஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோலா’. மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர்  வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது, விழாவில் ஸ்டன்ட் மாஸ்டர்  “ஜாகுவார் தங்கம் பேசியதிலிருந்து, “கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்திக்கு  மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை...

ஸ்டார் இந்தியா (விஜய் டிவி) மீது வழக்கு தொடர்ந்த பக்ரீத் தயாரிப்பாளர்

by on August 23, 2019 0

விக்ராந்த் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் இவருக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். ‘ஜெகதீசன் சுபு’ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தை எம்10 புரொடக்‌ஷன்ஸ் சார்பாக முருகராஜ் தயாரித்திருக்கிறார். மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படம் இன்று (ஆகஸ்ட் 23) வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று...

காக்கி படத்தை கைப்பற்றியது இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ்

by on August 23, 2019 0

இயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் ‘காக்கி’ திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.   விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்’கதிர்,ஆகியோரை முக்கிய...

பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஒரு பலனும் இல்லை – அமீர்

by on August 22, 2019 0

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸின் பிரம்மாண்ட படைப்பு ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் படத்தைச் சார்ந்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் கே.பாக்யராஜ் – “எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப் பார்க்கும்போது, இப்படத்தின் கதை,...