July 13, 2026
  • July 13, 2026
Breaking News

Classic Layout

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 பாடகர்களுடன் சாதகப் பறவைகளின் சாதனை

by on July 17, 2022 0

JR-7 மற்றும் ‘சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினர் இணைந்து நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒரு இசைத் திருவிழாவாகக் கொண்டாட இருக்கிறார்கள். சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில், நம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் கலைத் துறையினரின் பங்களிப்பு குறித்த அருங்காட்சியகம், உணவகங்கள், கடைகள் இடம்...

சீயான் விக்ரம் – பா ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

by on July 16, 2022 0

சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் ‘கோப்ரா’, ‘பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத...

புதுமுகத்துடன் நடிக்க ஒத்துக்கொண்ட ஆனந்தியின் பெருந்தன்மை

by on July 16, 2022 0

Mas Cinemas சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K.தாமரைசெல்வன்  இயக்கத்தில், காதலையும், நட்பையும் மையமாக கொண்டு, சமூக அவலங்களை சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. அனைத்து பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள்...

இந்திய தாய்ப் பாலூட்டும் நடைமுறையில் மருத்துவ நிகழ்நிலைத் தகவல்களின் 4-வது கருத்தரங்கு

by on July 16, 2022 0

சென்னை, 16 ஜுலை 2022: சென்னை மாநகரில் பன்முக சிறப்பு சிகிச்சை மருத்துவமனைகளுள் முதன்மை வகிக்கும் சிம்ஸ்’ மருத்துவமனை, தாய்ப்பாலூட்டும் பருவத்தின்போது மார்பகம் மற்றும் மார்புக்காம்பில் வலி தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கவும் மற்றும் நோயறிதலில் நிகழ்நிலைத் தகவல்களை ஆராயவும் ஒரு மருத்துவ கருத்தாங்கை நடத்தியது. இந்திய தாய்ப்பாலூட்டும் நடைமுறையில், மருத்துவ ரீதியிலான நிகழ்நிலைத்...

குறை சொன்னவர்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை – விஜய் சேதுபதி

by on July 15, 2022 0

தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று...

கார்கி திரைப்பட விமர்சனம்

by on July 15, 2022 0

எல்லோருக்குமே அவரவர்களின் அப்பாக்கள்தான் ஹீரோ. அப்பா எந்த தப்பும் செய்ய மாட்டார் என்பதுதான் அனைத்து குழந்தைகளின் கருத்தாகவும் இருக்கும். நமக்கு ஒன்று என்றால் வந்து நிற்பார் அப்பா… அவருக்கு ஒன்று என்றால் குழந்தைகள் எப்படி துடித்துப் போவோம்..? அதுவும் அவர்மேல் கொடும் பழி சுமத்தப்பட்டால்..? அவருக்குப் பிறந்தது மகனோ மகளோ அவர்கள் எப்படி அவரை...

நடிகர் பிரதாப் போத்தன் உடல் நலக்குறைவால் மரணம்

by on July 15, 2022 0

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வந்தவர் பிரதாப் போத்தன். பாலுமகேந்திரா இயக்கிய “அழியாத கோலங்கள்” திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நடிகராக அறிமுகமாகி வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் பிரதாப். மலையாளம்,...