July 13, 2026
  • July 13, 2026
Breaking News

Classic Layout

ஃபாரின் சரக்கு திரைப்பட விமர்சனம்

by on July 9, 2022 0

’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பை பார்த்ததும் நல்ல சரக்குள்ள படம் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது இல்லையா? உள்ளூர் சரக்கு அடிப்பவர்கள் கூட ஃபாரின் சரக்கு என்றால் நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு வந்து விடுவார்கள். அந்த ஃபாரின் சரக்கை எப்படி கடத்துகிறார்கள் என்ற கதை போலிருக்கிறது என்றுதான் தலைப்பை பார்த்ததும் நினைக்க தோன்றுகிறது....

பொன்னியின் செல்வனை எங்களுக்காக விட்டு வைத்தார் எம்.ஜி.ஆர் – மணிரத்னம்

by on July 9, 2022 0

லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிப்பில், இயக்குனர் மணிரத்னம் இயக்கி, பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அப்படத்தின் குழுவினர் பேசியதாவது: நடிகர் கார்த்தி பேசும்போது, “நம் பள்ளிப்பருவத்தில் வரலாற்று படம் என்றாலே தூங்கிவிடுவோம். வரலாற்றின் மீது ஆர்வம் இருக்காது. அப்படி...

கிராண்மா திரைப்பட விமர்சனம்

by on July 8, 2022 0

வழக்கமாக தன்னுடைய டீச்சரை பார்த்தால்தான் எல்லோருக்கும் பயம் வரும். ஆனால் ஒரு டீச்சரே பயப்படுகிறார் என்றால் அது ஆவியை தவிர வேறு யாரால் முடியும்..? மலைப்பாங்கான இடத்தில் மிக அழகான, பசுமையான மரங்கள் அடர்ந்திருக்கும் தன்னந்தனியான ஒரு வீட்டில் வக்கீல் பிரியாவாக நடித்திருக்கும் விமலா ராமன் தன் ஆறு வயது மகள் நிக்கியுடன் வசிக்கிறார்....

விக்ரம் மம்மூட்டி சூர்யாவின் கலவை ராம் – தி வாரியர் லிங்குசாமி

by on July 7, 2022 0

இயக்குநர்   N லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொத்தினேனி நடித்திருக்கும் அதிரடி திரைப்படம் “தி வாரியர்”. Srinivaasaa Silver Screen சார்பில் ஸ்ரீனிவாசா சிட்துரி தயாரித்துள்ளார். பவன் குமார் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்த படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். ஆதி பினுஷெட்டி வில்லனாக நடித்துள்ளார்.  தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில்  இப்படம்...

மூலக்கூறு மரபியல் நுட்பம் மூலம் சிறப்பு நோயியல் கண்டறியும் வசதி

by on July 7, 2022 0

சென்னை, 7 ஜூலை, 2022: மக்களுக்குத் தொடர்ந்து உயர் தரத்திலான நோய் கண்டறியும் பரிசோதனை முறைகளைக் கட்டுபடியாகும் கட்டணத்தில் அனைவருக்கும் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ள மெட்ரோபோலிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவிலேயே முன்னணி நோய் கண்டறியும் மையங்களில் முன்னணியில் திகழ்கிறது. இந்நிறுவனம் இன்று முன்னேறிய நோய் கண்டறியும் பரிசோதனை முறையை செல்லிலிருந்து மூலக்கூறு மரபியல்...

எம்பி ஆன இளையராஜாவுக்கு பிரதமர், கமல், ரஜினி உள்ளிட்டோர் வாழ்த்து

by on July 6, 2022 0

நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகள் உள்ளன. இதில், ராஜ்யசபா என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள 250 எம்பி-களில் 12 பேரை குடியரசுத் தலைவர் நியமிக்கும் அதிகாரம் உண்டு. இந்திய நாட்டில் “அறிவியல், விளையாட்டு, கலை, இலக்கியம்” உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை பிரதமர், அமைச்சர்கள் ஆலோசனையின் பேரில் குடியரசுத்...

யானை திரைப்பட விமர்சனம்

by on July 6, 2022 0

ராமேஸ்வரத்தையும், ராமநாதபுரத்தையும் பிரிக்கும் பாம்பன் பால கதை சொல்லி அங்கே பகை சொல்லக்கூடிய இரண்டு குடும்பங்களையும் காட்டுகிறார் இயக்குநர் ஹரி. அவ்வளவுதான் கதை. இதில் ஹீரோ யார் பக்கம் நிற்கிறாரோ அந்தப்பக்கம் வெல்லும் என்பது ராமாயண காலத்து நியாயம். யானை என்ற பெயர் பொதுப்பெயர்தான். சிங்கம் படத்தில் துரைசிங்கமே சிங்கமானது போல் இங்கே யானைத்துரை...