July 13, 2026
  • July 13, 2026
Breaking News

Classic Layout

ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்திய அடித்தளத்தை வலுப்படுத்த சென்னையில் புதிய அலுவலகம்

by on July 19, 2022 0

சென்னையில் புதிய அலுவலகம் திறப்பதன் மூலம் ஆர் 1 ஆர்சிஎம் தென்னிந்தியாவில் அதன் அடித்தளத்த வலுப்படுத்துகிறது முன்னணி பன்னாட்டு ஹெல்த்கேர் நிறுவனமானது சென்னையின் இளம் திறமையாளர்களை வேலைக்கு எடுத்து ஈடுபடுத்தவுள்ளது இந்த வசதியானது ஆர் 1 ஆர்சிஎம் அதன் இந்திய வளர்ச்சிக் வரலாற்றின் அடுத்த கட்டத்தை ஒரு வலுவான பணியாளர்களின் ஆதரவுடன் பட்டியலிடவுள்ளது சென்னை...

மாரடைப்பு இதயத்தாள கோளாறுள்ள 55-வயது ஆசிரியைக்கு காவேரி மருத்துவமனையின் வெற்றிகரமான சிகிச்சை

by on July 19, 2022 0

சென்னை: 19 ஜுலை 2022: தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு சேவை மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சனைகள் இருந்த 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று மருத்துவ செயல்முறைகளை வெற்றிகரமாக செய்திருக்கிறது. 55...

டிரீம் வாரியரில் சிபிராஜ் நடிக்கும் வட்டம் ஹாட்ஸ்டாரில் நேரடி பிரீமியர் ஆகிறது

by on July 18, 2022 0

சமீபத்தில் நயன்தாராவின் O2 & கமல்ஹாசனின் விக்ரமுக்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைத் தொடர்ந்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த வெளியீடாக சிபிராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘வட்டம்’ படத்தினை நேரடி திரைப்படமாக வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு...

இரவின் நிழலுக்காக 98 நாட்கள் 72 செட்கள் 4000 தொழிலாளர்கள் – ஆர்.கே.விஜய் முருகன் சாதனை

by on July 18, 2022 0

கடந்த வாரம் வெளியாகி இருக்கும் பார்த்திபனின் உலக சாதனைப் படமாக ஒரே ஷாட்டில் உருவாகியுள்ள நான் லீனியர் படமான  ‘ இரவின் நிழல்’ படத்தில் மூன்று பேர் முக்கியமாக கவனிக்கப்பட்டார்கள். அதில் முதல்வர் இந்த படத்தை கற்பனை செய்த பார்த்திபன். இரண்டாம் அவர் ஒரே சாட்டில் இந்தப் படத்தை எடுத்து முடித்த சாதனையாளர் ஆர்தர்...

வாரியர் திரைப்பட விமர்சனம்

by on July 18, 2022 0

எந்த ஆக்ஷன் படத்திலும் இதுவரை நாயகர்கள் என்ன தொழிலை ஏற்றிருந்தார்களோ, அதே தொழிலுடன்தான் வில்லனை எதிர் கொண்டிருநதார்கள். ஆனால், இந்தப் படத்தில் மட்டும்தான் வில்லனை எதிர் கொள்ளவென்று தன் கல்வி, தொழில் எல்லாவரையும் மாற்றிக் கொள்கிறார் நாயகன். இந்த விஷயத்திலேயே இது பிற ஆக்ஷன் படங்களில் இருந்து வித்தியாசப்பட்டது என்று உணர்த்துகிறார் இயக்குனர் லிங்குசாமி....

வைரலாகிறது காபி வித் காதல் பட பேபி கேர்ள் பாடல்

by on July 17, 2022 0

அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் ‘காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன் ,...