July 14, 2026
  • July 14, 2026
Breaking News

Classic Layout

கோவா இந்தியன் பனோரமா திரையிடலில் ‘கிடா’ பெற்ற அரிதான அங்கீகாரம் 

by on November 25, 2022 0

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா திரைப்படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. இத்திரையிடலின் போது அரிய நிகழவாக மொத்த பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி படத்தினை பாராட்டினார்கள்.  கிடா திரைப்படத்தில்...

காரி திரைப்பட விமர்சனம்

by on November 24, 2022 0

காரி என்ற தலைப்புக்கு என்ன அர்த்தம்..? கடையெழு வள்ளல்களின் பெயர்களில் ஒன்றாக அது இருக்க, படம் அது சம்பந்தப்பட்டதோ என்றுதான் நினைக்க தோன்றியது. ஆனால் படத்தில் சொல்லப்படும் காரி, ஜல்லிக்கட்டு காளை வகையை சேர்ந்தது. மிகவும் அரிதான அந்த வகைக் காளைகளை ஜல்லிக்கட்டில் பிடிப்பது பெரும் சவாலாக இருக்கிறது. அத்துடன் ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய...

பிரியாமணியை ஷாக் ஆகவைத்த உண்மைச் சம்பவம்

by on November 23, 2022 0

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ” DR 56 ” ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம்...

ஹனு-மேன் ஒரு பான் இந்திய திரைப்படம் மட்டுமல்ல இது ஒரு சர்வதேச திரைப்படம் – இயக்குநர் பிரசாந்த் வர்மா

by on November 23, 2022 0

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக ‘ஹனு-மேன்’ தயாராகி இருக்கிறது. பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற ஜோம்பி ரெட்டி எனும் படத்திற்கு பிறகு அதில் நடித்த நாயகன் தேஜா சஜ்ஜாவுடன், பிரசாந்த் வர்மா இணைந்திருக்கும் இரண்டாவது படம் ‘ஹனு-மேன்’. அமிர்தா ஐயர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை...

பட்டத்து அரசன்

by on November 22, 2022 0

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் பல பிரமாண்ட திரைப்படங்களை தயாரிப்பதோடு, மண் சார்ந்த, எதார்த்த மனிதர்களின் வாழ்வியலை சொல்லும் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்ட படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிப்பில் அடுத்து வெளியாக இருக்கும்...

பிரபலங்கள் குவிந்த தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் மகள் ரேவதி- அபிஷேக் திருமணம்

by on November 22, 2022 0

டாக்டர். G. தனஞ்ஜெயன், தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர். தற்போது நடிகர் விஜய் ஆண்டணியின் கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் & காக்கி ஆகிய படங்களை இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சரின் ஓரு பார்ட்னராக தயாரித்து வருகிறார். தமிழ் திரைப்பட ஆக்டிவ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளர் பதவியில் இருக்கிறார். சினிமாவில் இரண்டு தேசிய விருதுகளை...

பிரதமர் வழங்கிய பணி நியமனங்கள் தேர்தல் ஸ்டண்ட் – மல்லிகார்ஜுன கார்கே

by on November 22, 2022 0

மத்திய அரசின் வேலைவாய்ப்பு கண்காட்சியை இன்று தொடங்கி வைத்த பிரதமர் மோடி 71,056 பேருக்கு காணொலி காட்சி மூலமாக பணி நியமன கடிதங்களை வழங்கினார். நாடு முழுவதும் 45 இடங்களில் இந்த கடிதங்கள் வழங்கப்பட்டன. இது குறித்து காங்கிரஸ் விமர்சித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கை தேர்தல் ஸ்டண்ட் என்று, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன...