November 22, 2026
  • November 22, 2026
Breaking News

Classic Layout

உன் அப்பாவித்தனத்தால் உன்னை ஹீரோவாகினேன் என்றார் வெற்றிமாறன் – விடுதலை ஹீரோ சூரி

by on March 24, 2023 0

இயக்குனர் வெற்றிமாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக நடிக்க வைத்து ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படம்...

நடிகர் அஜித் குமார் தந்தை மறைவு – அஜித் அறிக்கை

by on March 24, 2023 0

நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி என்கிற பி.சுப்பிரமணி இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இது குறித்து அஜித் குமாரும் அவரது சகோதரர்களும் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு… எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு...

இந்தியன் யோகா அசோசியேஷனுடன் இணைந்து நற்சிந்தனை வட்ட123-வது நிகழ்வு

by on March 24, 2023 0

உலக மகளி்ர் தினத்தை முன்னிட்டு நற்சிந்தனை வட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு – இந்தியன் யோகா அசோசியேஷன் இணைந்து வழங்கிய நற்சிந்தனை வட்டத்தின் 123-வது மாதாந்திர நிகழ்ச்சி 19/03/2023 ஞாயிறன்று மாலை சென்னை, வளசரவாக்கம், காமகோடி நகரில் அமைந்துள்ள ஸ்ரீகாமகோடி தியான மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.  முன்னதாக நற்சிந்தனை வட்டத்தின் மகளிர் குழுவினர்...

லைக்கா தயாரிப்பில் ஜெய் – ஐஷ்வர்யா ராஜேஷ் – ஷிவதா இணையும் தீராக் காதல்

by on March 24, 2023 0

நடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் காதல்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.  ‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘தீராக் காதல்’. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெய்,...

N4 தமிழ் திரைப்பட விமர்சனம்

by on March 23, 2023 0

Micheal Thangadurai as Surya Gabriella Sellus as Soundharya Vinusha Devi as Abinaya Anupama Kumar as Fathima Afsal Hameed as Karthi Akshay Kamal as Vijay Pragya Nagra as Swathi Vadivukkarasi as Kannamaa Abhishek Shankar as Rajarathinam Azhagu as Velu  ...

பெட்டியை திறந்து வையுங்க காசு கொட்டும் – ஆர்.கண்ணனுக்கு கே.ராஜன் வாழ்த்து

by on March 21, 2023 0

இயக்குனர் ஆர்.கண்ணன் தன் மசாலா பிக்ஸ் சார்பாக எம்கேஆர்பி புரடக்ஷன்சுடன் இணைந்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘காசேதான் கடவுளடா’. 1972-ல் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற இந்த கிளாசிக் காமெடி படத்தை இன்றைய காலக் கட்டத்துக்கு ஏற்ப, மாற்றி ரீமேக் செய்திருக்கிறார். முந்தைய படத்தில் ஸ்ரீகாந்த், முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா, லஷ்மி...