June 25, 2026
  • June 25, 2026
Breaking News

Classic Layout

இதுதான் என் முதல் சக்சஸ் மீட்..! – வித் லவ் நன்றி அறிவிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த்

by on February 12, 2026 0

“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ்...

மை லார்ட் திரைப்பட விமர்சனம்

by on February 11, 2026 0

‘மனிதர்கள் இறக்கிறார்கள் – ஆனால் மனிதம்  மரிப்பதில்லை.! என்பதுதான் படத்தின் அடிநாதம். அதைச் சொல்வதற்கு தமிழ்ப்படவுலகில் சசிகுமாரை விட்டாலும் ஆளில்லை. தலைப்பைப் பார்த்து இது ஏதோ நீதி மன்றம் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம். அதிகார மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு ஒரு சாமானியன் தீர்ப்பு எழுத வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தீர்ப்பு...

நல்லது செய்தால் மட்டும் இப்போது கதாநாயகன் ஆக முடியாது..! – சரத்குமார்

by on February 11, 2026 0

சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித்...

கிரைம் திரில்லரை சயின்ஸ் ஃபிக்சனில் கொடுப்பதே ரூட் படத்தின் கதை..! – இயக்குநர் சூரிய பிரதாப்

by on February 10, 2026 0

வெளி வரவிருக்கும் சை-ஃபை கிரைம் திரில்லர் திரைப்படமான ROOT – Running Out of Time தற்போது அதன் இறுதி வடிவத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், திட்டமிட்டபடி தீவிரமாக போஸ்ட்-ப்ரொடக்‌ஷன் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. சூரியபிரதாப் S எழுதி இயக்கியுள்ள ROOT – Running Out of Time, சஸ்பென்ஸ்,...

அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘கென்னடி’ திரைப்படம் பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் பிரீமியர் ஆகிறது..!

by on February 10, 2026 0

~ Kala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~ இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி...

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் நடந்த “மை லார்ட்” படக்குழுவின் நேரடி சந்திப்பு!

by on February 10, 2026 0

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில்,  நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில்  நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ ( My Lord) எனும் திரைப்படம் – பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.  நேற்று ஆயிரக்கணகான...

SWAAC ELSO & ESOI மாநாடு 2026 இல், உலகளாவிய ECMO சமூகத்தை ஒன்றிணைத்தது சென்னை..!

by on February 9, 2026 0

பிப்ரவரி 7 மற்றும் 8, 2026 அன்று ரேடிசன் ப்ளூ ஜிஆர்டியில், 15 ஆவது வருடாந்திர தேசிய ECMO சொசைட்டி ஆஃப் இந்தியா (ESOI) மாநாட்டுடன், தென்மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா பிரிவின் எக்ஸ்ட்ரா கார்போரியல் லைஃப் சப்போர்ட் ஆர்கனைசேஷன் (South West Asia and Africa Chapter of the Extracorporeal Life...