இரா.முத்தரசன் நடித்திருக்கும் ‘அரிசி ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா..! மோனிகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் P. சண்முகம் – இணை தயாரிப்பாளர்கள் S.M. பிரபாகரன் – மகேந்திர பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் S. A. விஜயகுமார் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச்...
பூக்கி என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள ஜென்z கிட்ஸ்களை அணுகவும். அதன் பொருள் தெரியாவிட்டாலும் பரவாயில்லை படம் முடிவதற்குள் ஒரு மாதிரி புரிந்து கொள்வீர்கள். படத்தின் ஆரம்பமே நாயகன் அஜய் திஷனுக்கும் ஆர்.கே.தனுஷாவுக்குமான பிரேக்கப்பில் தொடங்குகிறது. அதற்குப்பின் என்ன ஆனது என்கிற ஒரு வரிதான் கதையே. ஆனால், இந்த ஒரு வரிக் கதைக்குள்...
நல்லவேளை… இது அடல்ட் காமெடி படம் என்று தெரிந்து கொண்டேதான் படத்தைப் பார்க்க ஆரம்பிக்கிறோம்… தன் ஹாஸ்டல் நண்பர்களிடம் தன் காதல் லீலைகளை சொல்ல ஆரம்பிக்கிறார் நாயகன் த்ரிகுண். அதன்படி தன் கல்லூரி ஜூனியர் நாயகி ஶ்ரீ ஜித்தா கோஷுக்கு கல்வியில் சந்தேகம் தீர்த்து அது கலவியில் முடிகிறது. முடிந்ததும் ஓவென்று அழுகிறார் த்ரிகுண்....
“வித் லவ் ( With Love )” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா ! Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள, “வித் லவ்...
‘மனிதர்கள் இறக்கிறார்கள் – ஆனால் மனிதம் மரிப்பதில்லை.! என்பதுதான் படத்தின் அடிநாதம். அதைச் சொல்வதற்கு தமிழ்ப்படவுலகில் சசிகுமாரை விட்டாலும் ஆளில்லை. தலைப்பைப் பார்த்து இது ஏதோ நீதி மன்றம் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம். அதிகார மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு ஒரு சாமானியன் தீர்ப்பு எழுத வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தீர்ப்பு...
சரத்குமார் நடிக்கும் ‘ஆழி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா..! தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘ஆழி ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆழி’ திரைப்படத்தில் சரத்குமார் , இந்திரஜித்...