June 24, 2026
  • June 24, 2026
Breaking News

Classic Layout

மாநில வர்த்தக அணி துணை செயலாளராக பதவி பெற்ற பி.டி.செல்வகுமாருக்கு பாராட்டு..!

by on February 17, 2026 0

நடிகர் விஜய் உதவியாளர் செல்வத்திற்கு ரூபாய் 50,000 வழங்கி பி.டி செல்வகுமார் உதவி சினிமாவில் நடிகர் விஜய் யின் மேலாளராகவும் பல படங்களை வெளியிட்டு அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர் தற்போது முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார் அவருக்கு மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அதற்காக திரையுலகத்தை...

குழந்தைகளின் கற்றலுக்கான இந்தியாவின் முதல் ஸ்டோர் ‘கலர் பென்சில்..!’

by on February 16, 2026 0

*’கிகி & கொகொ’ படத்தயாரிப்பாளர்களின் ‘கலர் பென்சில்’ ஸ்டோரை நடிகை வாணி போஜன் மற்றும் மைக்செட் ஸ்ரீராம் சென்னையில் திறந்து வைத்தனர்!* குழந்தைகளின் கற்றலை மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும் மாற்றும் முயற்சியாக இந்தியாவில் முதன் முறையாக ’கலர் பென்சில்’- கிட்ஸ் எக்ஸ்பிரிமெண்டல் லேர்னிங் ஸ்டோர் சென்னை, கிளாம்பாக்கத்தில் தொடங்கப்பட்டது.  கலர் பென்சில் நிறுவனர், நாராயணன் இந்த...

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ விரைவில் திரைக்கு வருகிறது!

by on February 16, 2026 0

குஷ்பூ சுந்தரின் அவ்னி மூவீஸ் & பென்ஸ் மீடியா தயாரிப்பில் ‘டபுள் ஆக்குபன்சி’ படப்பிடிப்பு நிறைவு..! அவ்னி மூவீஸ் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘டபுள் ஆக்குபன்சி’ (Double Occupancy) திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. புதுமையான கதையம்சம் கொண்ட இந்த ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்...

சீதா பயணம் திரைப்பட விமர்சனம்

by on February 16, 2026 0

ஒரு பயணத்தில் சென்று சேர வேண்டிய தூரம் தாமதப்படுவதற்கு வழியில் பல தடைகள் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்தத் தடைகள் எல்லாம் ஒரு பயணத்துக்கு எப்படி உதவின என்கிற வித்தியாசமான கதைக்களத்தை இந்தப் படத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அர்ஜுன்.  செல்வந்தர் சத்யராஜ், தாயின்றி வளர்ந்த தன் மகள் ஐஸ்வர்யாவை ஒரு தாய் போலவே...

மைலாஞ்சி திரைப்பட விமர்சனம்

by on February 16, 2026 0

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ கதையை இதுவரை எத்தனையோ படங்களில் எத்தனையோ இயக்குநர்கள் கையாண்டும் இன்னும் வரும் இயக்குநர்களுக்கு அந்தக் கதையின் மேலுள்ள மோகம் தீரவில்லை. இதுவும் வெண்ணிற இரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவுதான்.  பறவைகள் ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞராக வரும் நாயகன் ஸ்ரீ ராம் கார்த்திக் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஒரு...

‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ (LSS) பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

by on February 15, 2026 0

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் “லவ் சப்ஸ்கிரைப் ஷேர்”. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை...

கப்புள் பிரண்ட்லி (Couple Friendly) திரைப்பட விமர்சனம்

by on February 15, 2026 0

நிலையற்ற வாழ்க்கைத் தன்மையை அதன் போக்கில் சொல்லிச் செல்லும் படம். நாளை என்ன நடக்கும் என்று தெரியாத வாழ்க்கை எப்படி எல்லாம் மனிதனை அதன் போக்கில் இழுத்துக் கொண்டு போகிறது என்பதை அப்பட்டமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குனர் அஸ்வின் சந்திரசேகர்.  இன்டீரியர் டெக்கரேட்டராக தொழிற்கல்வி பயின்று ஆனால் அதில் நிலைபெற முடியாமல் தவிக்கும் நாயகன்...