July 15, 2026
  • July 15, 2026
Breaking News

Classic Layout

தமிழில் தலைப்பு வைக்கும் சட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொண்டுவர வேண்டும் – பேரரசு

by on January 29, 2023 0

ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்ட்ரைக்கர்’. ஜஸ்டின் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி, அபிநயாஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர்...

கல்லூரிக்கு கைக்குழந்தையுடன் போகும் கவின் – DADA பட சுவாரஸ்யம்

by on January 28, 2023 0

’ஜிப்ஸி’ படத்தை அடுத்து ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் படம் ‘டாடா’. DADA என்று ஆங்கிலத்தில் தலைப்பிடப் பட்டிருக்கும் இதன் பொருள் குழந்தைகள் மொழியில் ‘ அப்பா’ என்பதே. கவின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அபர்ணா தாஸ் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் கே.பாக்யராஜ், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா பாஸ்கரன், பிரதீப் ஆண்டனி,...

மெய்ப்பட செய் திரைப்பட விமர்சனம்

by on January 26, 2023 0

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுக்க தொடர்ந்து நடந்து வரும் பாலியல் துன்புறுத்தல்களில் சில சம்பவங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் இறந்து விடுவதும் உண்டு. ஆனாலும் பாலியல் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் சில நாட்களில் அல்லது சில மாதங்களில் அவர்கள் வெளியே வந்து விடுவதும் வாடிக்கையாக இருக்க பாதிக்கப்பட்டவர்களின் நிலை இந்த சமூகத்தில் வாழ...

அயலி வெப் தொடர் (Zee 5) விமர்சனம்

by on January 26, 2023 0

தமிழில் வெப் தொடர்கள் வர துவங்கியதும் அவற்றில் தனக்கென தனி இடத்தை பெற்று… சொல்லப் போனால் முதல் இடத்தில் இருப்பவர்கள் ஜீ5 (Zee 5) தளம்தான். ஜீ 5 தயாரிப்பில் இப்போது ஒளிபரப்பாகத் தொடங்கி இருக்கும் தொடர்தான் ‘அயலி. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் பல படங்கள் வந்திருந்தாலும் அதை...

குடியரசு தின தேநீர் விழாவில் பங்கெடுக்க முதல்வரை அழைத்த கவர்னர்

by on January 25, 2023 0

இந்தியா முழுவதும் 74வது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ஜனாதிபதியும், மாநிலங்களில் கவர்னரும் கொடியேற்றுவர். தமிழ்நாட்டில் நடைபெறும் குடியரசு தின விழாவில், கவர்னர் ஆர்.என்.ரவி...

இளம் இயக்குனர்கள் ஆர்.கண்ணனிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் – சுஹாசினி

by on January 24, 2023 0

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற தி கிரேட் இண்டியன் கிச்சன் படத்தை தமிழில் ஆர் கண்ணன் இயக்கிய முதன்மை பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, துர்கா ராவ் சவுத்ரி நீல் சவுத்ரி தயாரிப்பில் ‘ தி கிரேட் இந்தியன் கிச்சன் ‘ என்ற தலைப்பில் தயாராகி பிப்ரவரி 3ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியாகிறது....

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிகர இலாபம் 38% உயர்வு

by on January 23, 2023 0

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கயின் மூன்றாம் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2022-23 (Q3) தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும் வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 100 வருடங்களுக்கும் மேலாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 511...