November 8, 2026
  • November 8, 2026
Breaking News

Classic Layout

ஹாலிவுட் தரத்தில் தமிழில் வெளிவரும் கில்லர் சூப்!

by on January 8, 2024 0

ரே, சொஞ்சிரியா போன்ற இந்தி திரைப்படங்களை இயக்கிய அபிஷேக் சௌபே தற்போது, “கில்லர் சூப்” என்ற இணைய தொடர் இயக்கி இருக்கிறார். இத்தொடர்,       மைஞ்சூர் என்ற கற்பனை நகரத்தில் நிகழும் இக்கதையில் பல காதல் சாரம்சங்களை உள்ளடக்கி விறுவிறுப்பான திருப்புமுனைகளைக் கொண்டது.  சேட்டனா கௌஷிக் மற்றும் ஹனி ட்ரெஹான் தயாரித்துள்ளனர். வரும்...

படம் தொடங்கியதில் இருந்து ஹனு-மான் டீமில் யாரும் செருப்பு போடவில்லை – SFF சக்திவேலன்

by on January 7, 2024 0

*ஹனு-மான் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!* பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான். இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக...

அரணம் திரைப்பட விமர்சனம்

by on January 5, 2024 0

கரணம் தப்பினால் மரணம் என்று இருக்கிறது ஒரு படத்தின் நிலை. இதில் அரணம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியிருப்பதுடன் அதில் கதாநாயகனாகவும் நடித்ததுடன், போராடி இந்தப் படத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறார் பிரபல பாடலாசிரியர் பிரியன். அந்த கெத்’துக்கு ஒரு பாராட்டு தெரிவித்துவிட்டு படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்....

எதைச் செய்தாலும் குறை சொல்ல ஒரு கூட்டம் இருக்கிறது..! – தனுஷ் வேதனை

by on January 5, 2024 0

சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா !! சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. ஜனவரி 12...

கும்பாரி திரைப்பட விமர்சனம்

by on January 5, 2024 0

தமிழ் சினிமாவில் என்றைக்கும் அழிக்க முடியாத நட்பையும், காதலையும் போற்றும் படம். குமரி மாவட்டத்தைக் களமாகக் கொண்டு நடக்கும் கதை. அங்கு நட்புக்கு இலக்கணமாக கேபிள் டிவி ஆபரேட்டர் விஜய் விஷ்வாவும், மீன் பிடி தொழிலைச் செய்து வரும் நலீப் ஜியாவும் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் நலீப் ஜியா காணாமல் போக, நீதிமன்றத்தில் வைத்து...

ரூட் நம்பர் 17 திரைப்பட விமர்சனம்

by on January 3, 2024 0

ஹாரர் படமோ என்று நினைக்க வைக்கும் ஆரம்பம்… முதல் காட்சியில் காட்டுக்குள் வரும் ஒரு கார் பயங்கரமான விபத்துக்குள்ளாகிறது. பின்னர் காட்டுக்குள் துரத்தப்படும் ஒரு இளம்பெண் ஒரு சக்தியால் தாக்கப்படுகிறார். அதே போல் காவல் அதிகாரி ஒருவரும் அதே காட்டுக்குள் அதே சக்தியால் தாக்கப்படுகிறார். இதைத் தொடர்ந்து தென்காசியில் இருந்து அருகில் உள்ள அந்தக்...

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது திரைப்பட விமர்சனம்

by on December 31, 2023 0

ஆவிகளை வைத்துக் காமெடி படங்கள் எடுக்கப்படும் ட்ரெண்டில் முந்தி எடுக்கப்பட்ட படம் இது. ஆனால் பிந்தி வந்திருப்பதில் தலைப்பைப் போலவே ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்ற நிலை பெற்றிருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் நடக்கும் அமானுஷ்யத்தைக் காட்டி முடிக்கிறார்கள். அதன் பின்னர் தற்போதைய நிகழ்வில் சத்தியமூர்த்தி, கோபி, சுதாகர் மற்றும் தனது நண்பர்களுடன்...