July 19, 2026
  • July 19, 2026
Breaking News

Classic Layout

டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த NPCI யின் ‘நில், யோசி, செயல்படு’

by on April 2, 2025 0

டிஜிட்டல் பேமெண்டுகளில் நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்த ‘நில், யோசி, செயல்படு’ என்பதை வலுப்படுத்தும் NPCI சென்னை 02 ஏப்ரல் 2025: இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் பயணத்தில் புரட்சியை வலுப்படுத்தும் மற்றும் புதுமைகளை உருவாக்கும் அமைப்பான இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) நிறுவனமானது ‘நில், யோசி, செயல்படு’ கொள்கையை அறிவிப்பதன் மூலம் டிஜிட்டல் பேமெண்டுகளில்...

டேனியல் பாலாஜி நடித்த கடைசி படமான ‘ஆர் பி எம் (RPM) ‘ படத்தின் டிரெய்லரை அவரது தாயார் வெளியிட்டார்..!

by on March 30, 2025 0

*ஆர் பி எம் ( RPM ) படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு, டேனியல் பாலாஜிக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய படக்குழு* நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் பி எம் – RPM ‘படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் டேனியல் பாலாஜி...

Zee5 அடுத்தடுத்து தயாரிக்கும் தொடர்களால் புது முகங்களுக்கு நிறைய வாய்ப்பு கிடைக்கும் – இயக்குநர் எம்.ராஜேஷ்

by on March 30, 2025 0

*ZEE5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் முன் திரையிடல் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு !!* இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில்...

சோஷியல் மீடியாவின் தாக்கம்தான் சாரி படத்தின் கரு..! – ராம் கோபால் வர்மா

by on March 29, 2025 0

’சாரி’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு! ஆர்ஜிவி ஆர்வி புரொடக்ஷன்ஸ் எல்எல்பி பேனரின் கீழ் ரவிசங்கர் வர்மா தயாரிப்பில் இயக்குநர் ராம் கோபால் வர்மா திரைக்கதையில் கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சாரி’. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4, 2025 அன்று ஒரே நேரத்தில்...

எம்புரான் திரைப்பட விமர்சனம்

by on March 29, 2025 0

கேரளத்தை இரட்சிக்க வந்த எம்பிரானாக மோகன்லாலை பாவித்து இந்த படத்தின் முதல் பாகமான லூசிபரை இயக்கிய பிருத்திவிராஜ் சுகுமாரனே இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்கியிருக்கிறார். மதக் கலவரத்துடன் வட மாநிலத்தில் தொடங்குகிறது படம். ஒரு இஸ்லாமியரையும் தப்ப விடாமல் குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கிறது மத வெறியாளர் கூட்டம். அதனை தலைமை தாங்கி நடத்துகிறார்...

வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்பட விமர்சனம்

by on March 28, 2025 0

ஒரு சூரனின் வீர தீரத்தை சொல்வதுதான் கதை. அந்த சூரன் சீயான்தான் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் படம் ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்துதான் திரையில் வருகிறார் விக்ரம். அதுவரை பரபரக்கும் திரைக்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும், மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவும் மாறி மாறி ஸ்கோர் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் இன்னும் கொஞ்ச...

கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

by on March 28, 2025 0

“கொஞ்சநாள் பொறு தலைவா” டிரெய்லர் வெளியீட்டு விழா திரையில் ! ஆருத்ரன் பிக்சர்ஸ் சார்பில், S.முருகன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள படம் “கொஞ்ச நாள் பொறு தலைவா”. விரைவில் வெளிவரவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில்...