சமுதாயத்தில் சாதனை செய்து உயர்ந்தவர்களின் வாழ்க்கை சரிதத்தைதான் பயோபிக்காக எடுக்கும் வழக்கம் இருக்கிறது. ஆனால், அதை மாற்றி சமுதாயப் பயன்பாட்டுக்காக உழைத்தும் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இன்னும் சாதனை விளிம்பில் நின்று கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் வாழ்க்கையைப் படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் எம்.உதயகுமார் என்பதே ஒரு சாதனைதான். தூத்துக்குடியில் நடக்கும் கதை. காயல்பட்டினத்தில் மின்சார...
சாதிய வன்கொடுமைகளைச் சொல்லிப் பல படங்கள் வந்திருந்தாலும், இன, மொழி பாகுபாட்டின் அடிப்படையில் பாதிப்பு நிலைகள் சொந்த மாநிலத்தில் எப்படி உள்ளது, அதே பிரச்சினைகளை வெளி மாநிலத்தில் எப்படி எதிர்கொள்ள வேண்டியுள்ளது, அதையும் தாண்டி இந்திய அளவில் அதன் நிலை என்ன என்பதை அலசி வெளிவந்திருக்கும் முதல் படம் இது. திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு...
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இயக்கி நடித்திருக்கும் படம் என்பதே இந்தப் படத்துக்குக் கூடுதல் எதிர்பார்ப்பைக் கொடுத்திக்கிறது. நடித்தோமா சம்பாதித்தோமா என்றில்லாமல் இவருக்குள் இருக்கும் கலை ஆர்வம் இயக்குனராக வெளிப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில். கதை இதுதான்… திருச்சூர் பகுதியில் ஜோஜு ஜார்ஜும் அவரது நண்பர்களும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருக்கின்றனர். அத்துடன்...
தென் மாநிலங்கள் கணைய புற்றுநோய் வியாதிகளில் ஒரு தொடர்ந்த அதிகரிப்பைக் காண்கின்றபடியால் முன்கூட்டிய பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற்கொள்ள நிபுணர்கள் பொதுமக்களை அறிவுறுத்துகின்றனர். • இந்த உடல்நலப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய, கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை மிகவும் திறம்பட செய்வதற்கு, புதுச்சேரி ஜிப்மர் இல் உள்ள வல்லுநர்கள் ஒரு புதிய ரோபோ-உதவி அறுவை...
’பராரி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு! இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகன், “என் உதவி இயக்குநர் எழில் இயக்கி இருக்கும் படம் இது. இந்தப் படம் சமூக அக்கறையுடன் உருவாக்கியுள்ளது. பலருடைய உழைப்பும் சமூக அக்கறை சார்ந்து இந்தப் படம் உருவாகியுள்ளது. அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்”. தயாரிப்பாளர், நடிகர் ஹரி, “‘பராரி’ படம் எங்களுடைய...
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம் ‘லாரா’. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்துள்ளார். இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ்,...