May 5, 2024
  • May 5, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்

Currently browsing திரைப்படம்

ஹலிதா ஷமீமின் அடுத்தபடம் குருநாதர்கள் புண்ணியத்தில் முடிந்தது

by by Jan 27, 2020 0

‘பூவரசம் பீப்பி’ மூலம் அறிமுகமான பெண் இயக்குனர் ஹலிதா ஷமீம். அதில் அதிகமாகக் கவனிக்கப்படாத ஆவர், தனது அடுத்த படமான ‘சில்லுக் கருப்பட்டி’யில் அதிகப் புகழ் பெற்றார். இந்நிலையில் இவரது அடுத்த படமும் வெளியாக தயாராக இருக்கிறது என்பது ஆச்சரியமாக இல்லை ?

ஆனால் அதுதான் உண்மை. ஹலிதாவின் அடுத்த படமான ‘ஏலே’ வெகுவிரைவில் வெளியாகப் போகிறதாம். அதை ஹலிதாவை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.

ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி….

Read More

யோகிபாபுவின் பன்னிகுட்டி பட ட்ரைலர் நாளை முதல்

by by Jan 26, 2020 0

யோகிபாபு, கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, `கலக்கப்போவது யாரு’ ராமர், தங்கதுரை உள்ளிட்டோர் நடித்திருக்கும் பன்னிக்குட்டி படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

`கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண் முருகையா இந்தப் படத்தை இயக்க, `ஆண்டவன் கட்டளை’, `49-0′, `கிருமி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிருஷ்ணகுமார் இந்தப் படத்திற்கு இசையமைக்க சதீஷ் முருகன் என்பவர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பக்கா காமெடியான இப்படத்தின் டிரைலரை நாளை கருணாகரன் ரிலீஸ் செய்கிறார்.

இந்த வாரம் வெளியாக விருக்கும் படங்களில்…

Read More

எஃப் ஐ ஆர் படத்தின் அதிகாரபூர்வ டீஸர்

by by Jan 26, 2020 0

Read More

ஆறு வருட பிரச்சினையில் இருந்து ரஜினியை மீட்ட நீதிமன்றம்

by by Jan 26, 2020 0

ரஜினிகாந்த் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி 2014 ஆம் ஆண்டு வெளியான ‘லிங்கா’ திரைப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்தார்.

பொன்குமரன் எழுதிய இந்தக் கதை முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னி குயிக்கின் வாழ்க்கையை தழுவியது. இதற்கு கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை எழுதி இயக்கினார். இந்நிலையில் படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு, மதுரையை சேர்ந்த ரவிரத்தினம் என்பவர், ‘லிங்கா’ படத்தின் கதை தனது ‘முல்லை வனம் 999’ படத்தின் கதை என்று மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை…

Read More

20 வருடம் 60 படம் புதிய முடிவெடுத்த த்ரிஷா

by by Jan 26, 2020 0

த்ரிஷா தமிழ் திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. இப்போதும் நாயகியாகவே நடிக்கிறார். தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

அவர் நடித்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிகளைக் குவித்திருக்கின்றது. இதன் மூலம் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.

இந்நிலையில், சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பத்திரமாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது, ‘பரமபத விளையாட்டு’ படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த திகில் படமாக உருவாகி வருகிறது.

ஒரு இரவுக்குள்…

Read More

நடிகைகளை சூறையாடி இறந்த தயாரிப்பாளர் – இயக்குநர் வெளியிட்ட பகீர் வீடியோ

by by Jan 25, 2020 0

இயக்குநர் என்.கே.கண்டி என்பவர் ‘டே நைட்’ படத்தை வெறும் பத்து லட்ச ரூபாயில் எடுத்திருக்கிறார். யார் இவர் என்கிறீர்களா..?

சிம்பு நடிக்க டி.ஜி.நந்து என்பவரது இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ‘கெட்டவன்’ நினைவிருக்கிறதா..? இப்படத்தின் போஸ்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. ஆனால், சில காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டது.

இதையடுத்து இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தை மையமாக  வைத்து ‘எள்ளாளன்’ என்ற படத்தை நந்து இயக்கினார். இப்படம் இந்தியாவில் வெளியாகவில்லை…

Read More

தனுஷ் வெளியிட்ட வெள்ளையானை படத்தின் வெண்ணிலா பாடல்

by by Jan 25, 2020 0

Read More

நாடோடிகள் 2 படத்தின் கடைசி முயற்சி புதிய ட்ரெய்லர்

by by Jan 25, 2020 0

பதினோரு ஆண்டுகளுக்கு முன்னால் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் ‘நாடோடிகள்’.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைத்தன.

எனவே, நாடோடிகள்2 படத்துக்கு பூஜை போட்டு இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள்.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இயக்கம் – சமுத்திரக்கனி.

நாடோடிகள்…

Read More

என் ஊக்கத்தை தடுத்த தவறானவர்கள் – வரலட்சுமி வெளியிட்ட கடிதம்

by by Jan 25, 2020 0

புகழ்பெற்ற நடசத்திரத்தின் வாரிசு என்பதற்காக யாரும் வாய்ப்புகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டிவிடுவதில்லை. அது ஒரு ‘விசிட்டிங் கார்ட்’ என்ற அளவில் அவரவர்களே தங்கள் திறமை மூலம் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

அப்படி உயர்ந்தவர்கள்தான் பிரபு, கார்த்திக், ராதாரவி, விஜய், சூர்யா, கார்த்தி போன்றோர். அதிலும் இந்த ஆணாதிக்க உலகில் பெண் வாரிசுகள் பெருமை பெறுவதும் அற்புதமான நிகழ்வுகள். அப்படி நடிகவேளின் மகள் ராதிகா, ஸ்ருதி ஹாசன் புகழ்பெற்றிருக்கின்றனர். இதில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியையும் இணைத்துக் கொள்ளலாம். 

ஆண்களே…

Read More

இயக்குனர் சுசீந்திரன் விபத்தில் சிக்கினார்

by by Jan 24, 2020 0

தமிழ் பட உலகில் தனக்கென தனியிடம் கொண்டவர் இயக்குனர் சுசீந்திரன். சமீபத்தில் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி சாம்பியன் படத்தை எடுததிருந்தார்.

இன்று காலை டைரக்டர் சுசீந்தரன் நடைப்பயிற்சியின் போது அவர் மீது வாகனம் ஒன்று மோதி கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அதனால் உடனடியாக அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு எலும்பு முறிவுக்கான லேசர் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.

சுசீந்திரன் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க  வேண்டியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Read More