February 1, 2026
  • February 1, 2026
Breaking News

தர்பார் இசை வெளியீடு ரஜினி என்ன செய்யப் போகிறார்

by by Dec 4, 2019 0

லைகா தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் முதல் லுக், இரண்டாம் லுக் போஸ்டர்கள் மற்றும் ‘சும்மா கிழி’ சிங்கிள் வெளியான நிலையில் இப்போது படத்தின் பாடல்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது.

வரும் 7-ம் தேதி நாள் குறிக்கப்பட்டிருக்கும் இசைவிழா மிக பிரமாண்டமான முறையில் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருக்கிறது. அனிருத் இசையில் அமைந்த படத்தொய்ன் பாடல்கள் அன்று ரசிகர்கள் புடைசூழ வெளியாகவிருக்கின்றன.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கண்டிப்பாக…

Read More

எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்பட விமர்சனம்

by by Nov 29, 2019 0 In Uncategorized

எத்தனைக் காலம்தான் காத்திருக்க வைத்தால்தான் என்ன..? கௌதம் மேனன் இயக்கத்தில் வந்திருக்கும் இந்த ‘தோட்டா’வில் இளமை சீறிப் பாய்வதைச் சொல்லியே ஆக வேண்டும்…

கதை என்று பெரிதாக ஒன்றுமில்லைதான். கௌதம் மேனனிடம் எப்போதும் இருக்கும் அதே ஸ்கிரிப்ட்தான். இதில் அண்ணன் சென்டிமென்ட் ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது. மற்றபடி தனுஷுக்கு மேகா ஆகாஷைக் கணடதும் காதல் வந்து அதைத் தொடர்ந்த பிரச்சினைகள்தான் கதை.

அவரது வழக்கப்படியே ஹீரோவின் நரேஷனிலேயே கதை பயணிப்பதிலும் வழக்கமான ‘மேனன் டெம்ப்ளேட்’தான். ஆனால், அதை இளமை…

Read More

வானம் கொட்டட்டும் படத்தின் பாடல் வரிகள் வீடியோ

by by Nov 20, 2019 0 In Uncategorized

Read More

சங்கத் தமிழன் திரைப்பட விமர்சனம்

by by Nov 19, 2019 0 In Uncategorized

ஆனானப்பட்ட தேசிய விருது நடிகர் மோகன்லாலுக்கே அதுவும் இந்த வயதில் கமர்ஷியல் படத்தில் நடிக்க ஆர்வம் இருக்கும்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கும் அப்படியொரு ஆசை வந்தால் தப்பில்லைதானே..? ஆமாம்… இது விஜய் சேதுபதி நடித்திருக்கும் முழுநீள கமர்ஷியல் படம்.

அதிலும் தமிழில் சாகாவரம் பெற்ற திரைக்கதையான பாட்ஷா போன்ற ட்ரீட்மென்ட்டில் சொல்லப்பட்ட கதையானதால் மனதுக்குள் எளிதாக இடம்பிடித்து விடுகிற கதை.

சூரியுடன் சேர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும்விஜய் சேதுபதிக்கு பெரும் தொழிலதிபரின் மகளான ராஷி…

Read More

சங்கத்தமிழன் திரைப்பட விமர்சனம்

by by Nov 16, 2019 0 In Uncategorized

விஜய் சேதுபதியும், சூரியும் சினிமாவில் நடிக்க முயற்சி செய்து வருகின்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு கிளப்பில் ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி சந்திக்கின்றார்.

அங்கு அவருடன் சிறிய மோதல், அதை தொடர்ந்து ராஷி கண்ணாவை விஜய் சேதுபதி ஏரியாவை புகைப்படம் எடுக்க ப்ராஜக்ட் கொடுக்கின்றனர். அப்போது இருவருக்கும் காதல் வருகிறது.

ஆனால் ராஷி கண்ணா அப்பா மிகப்பெரும் தொழிலதிபர், அவர் விஜய் சேதுபதியை பார்த்ததும் இவன் பெயர் முருகன் இல்லை, தமிழ் என டுவிஸ்ட் கொடுக்க, அதன் பிறகு…

Read More

நானும் சிங்கிள்தான் அதிகாரபூர்வ டீஸர்

by by Nov 15, 2019 0 In Uncategorized

Read More

மிக மிக அவசரம் திரைப்பட விமர்சனம்

by by Nov 8, 2019 0

வாழ்க்கையில் நாம் ‘ரொம்ப அவசரம்’ என்று ஒரு விஷயத்துக்காகத்தான் அவசரப்படுவோம். அதுதான் படத்தின் ஒன்லைன்.

அப்படியான ஒரு அவசரத்தை ஒரு பெண்ணுக்குத் திட்டமிட்டு ஏற்படுத்தி அவளைப் பழிவாங்க ஏவும் ஆணின் அதிகார புத்திதான் படத்தின் வில்லன். இந்தச் சின்னக் கருவை வைத்து தன் முதல் படமாக இயக்கியிருக்கும் சுரேஷ் காமாட்சியைப் பாராட்டலாம்.

இதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டிருப்பது காவல் துறையை. டைட்டில் போடும்போதே ஒரு பெண் காவலரை தவறான நோக்கத்துடன் போனில் உரையாடி வசப்படுத்த நினைக்கும் உயர் போலீஸ…

Read More

நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணுவது இப்படித்தான் வீடியோ

by by Nov 4, 2019 0

கடந்த தலைமுறை நடிகைகள் எல்லாம் நடிகைகள் உடலை மெயின்டெயின் பண்ணாமல் கொழுக் மொழுக் என்று அலைவார்கள்.

ஆனால், இந்தத் தலைமுறை நடிகைகள் அப்படியல்ல… இந்த நடிகை கூடவா ஜிம் போகிறார் என்று கேட்கும் அளவுக்கு கிட்டத்தட்ட எல்லா நடிகைகளுமே உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்கள்.

அப்படி சில சிங்கப் பெண்களின் வீடியோக்கள் கீழே… 

அஞ்சலி –